Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பஞ்ச துவாரகை யாத்திரைக்கு வாங்க! தீப திருவிழாவுக்குள் கிரிவலப்பாதை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2017
01:11

பழநி: பிரதோஷத்தை முன்னிட்டு, பழநி சிவன்கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.பழநி கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலில் மாலை 4:30 மணிக்கு நந்திபகவான், மூலவருக்கும் பிரதோஷவேளையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. சிவன் பார்வதி ரிஷபவாகனத்தில் உட்பிரகாரத்தில் வலம்வந்தனர். இடும்பன்கோயிலில் ரிஷபவாகனத்தில் உள்ள சிவகிரிநாதர், உமா மகேஸ்வரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி திருவுலா நடந்தது. மலைக்கோயில் கைலாசநாதர், சன்னதிவீதி வேளீஸ்வரர்கோயில், நேதாஜிநகர் காமாட்சிஅம்மன், ஏகாம்பரேஸ்வரர் கோயில், புதுநகர் சிவன்கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பால், பழங்கள், பொங்கல், சர்க்கரை உள்ளிட்டவைகள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

தாண்டிக்குடி:  தாண்டிக்குடி ஜலம் கண்ட அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு 16 வகை அபிேஷகம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சர்வ அலங்காரத்தில் நந்தி , சிவன் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 
temple news
மதுரை; தெலுங்கு புத்தாண்டு (உகாதி) தினத்தில் அதிகாலை எண்ணெய் குளியல் செய்து, புத்தாண்டைகள் அணிந்து, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar