Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் நிலம் கேட்கிறது தமிழகம் தீப திருவிழாவில் மலை ஏற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீலட்சுமி நரசிம்ம எழுத்து ஜப புத்தகம் வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2017
12:11

மதுரை: கர்நாடக மாநிலம் ஹரிஹரபுரம் ஸ்ரீ மடத்தின் சார்பில், லட்சுமி நரசிம்ம எழுத்து ஜப புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. சிக்மகளூரு மாவட்டம், ஹரிஹரபுரத்தில் ஸ்ரீமடம் எனும் ஸ்ரீஆதி சங்க ராச்சார்ய சாரதா லட்சுமி நரசிம்ம பீடம் உள்ளது. பீடாதிபதி ஸ்வயம்பிரகாஷ சச்சிதானந்த சரஸ்வதி ஆசியுடன் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம எழுத்து ஜப புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. சமுதாயம் சிறக்க, தனி நபர் வாழ்வு மேம்பட வெளியிடப்பட்டுள்ள இப்புத்தகத்தில் அனைத்து மொழிகளிலும் எழுதலாம். லட்சுமி நரசிம்ம ஸ்லோகத்தை எழுதுவதால், நோய்கள் தீரும், குடும்ப ஒற்றுமை மேம்படும், செல்வம் சேரும், கல்வி சிறக்கும்.இப்புத்தகங்கள் ஹரிஹர புரம் லட்சுமி நரசிம்ம ஷேத்திரத்தில் பக்த ஆஞ்ச நேய சுவாமி சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்படும். இப்புத்தகத்திற்கு 50 ரூபாய் காணிக்கையாக வசூலிக்கப்படுகிறது. இந்த தொகை ஹரிஹரபுரத்தில் நடந்து வரும் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் திருப்பணிக்கு சேர்க்கப்படும். தொடர்புக்கு 98409 87717.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar