கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
அரசமரம் சுற்றுதலை அஸ்வத்த பிரதட்சணம் என்பர். கருப்பை கோளாறு நீங்கி, மகப்பேறு உண்டாகும் என்பதால் பெண்கள் சுற்றுவது பிரபலமாகி விட்டது. ஆண்களும் சுற்றி வழிபடலாம். இதனால் பாவம் நீங்கும். ஆயுள் அதிகரிக்கும்.