Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அன்புக்கு இவர் அடிமை நம்பிக்கை துரோகம் செய்யாதீர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆண்டவரை நம்பினால் நடக்காததும் நடக்கும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2017
04:11

இப்படி நடக்குமா? அப்படி நடக்குமா? என்ற சந்தேகம் தேவையில்லை. ஆண்டவர் மீது பாரத்தைப் போட்டு விட்டால் நடக்க வேண்டியது நன்றாக நடக்கும். ஒரு பாதிரியார், ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் நடத்தி வந்தார். ஆயிரம் குழந்தைகள் இருந்தனர். அன்று சமைக்க பொருட்கள் இல்லை. “குழந்தைகள் சாப்பிட என்ன செய்வார்கள்?” என பாதிரியார் வருந்தவில்லை. தேவனிடம் சென்றார். “தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்தில் இருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிப்பவருமாய் இருக்கிறார்,” என்ற வசனத்தை ஜெபித்துக் கொண்டே இருந்தார். சற்று நேரம் கழிந்தது. குழந்தைகள் வழக்கம் போல் தட்டுகளுடன் உணவறையில் அமர்ந்து விட்டனர். அப்போது சில லாரிகள் அங்கு வந்தன. அதில் இருந்து ஏராளமான உணவு பாத்திரங்கள் இறக்கப்பட்டன. அவை குழந்தைகளுக்கு பரிமாறப்பட்டன. என்ன ஏதென்று விசாரித்த போது, அவ்வூரில் நடக்க இருந்த ஒரு நிகழ்ச்சி திடீரென ஒத்தி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வரவிருந்த ஆயிரக்கணக்கானோர் வர இயலாத நிலை. எனவே, அவர்களுக்காக சமைத்த உணவு வீணாகி விடக்கூடாது என்பதால், இங்கு வந்து குழந்தைகளுக்கு கொடுத்ததாக வந்தவர்கள் கூறினர். ஆண்டவர் மீது பாரத்தைப் போட்டு விட்டால் நல்லதே நடக்கும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar