Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேலால் உண்டான புண்ணிய நதி தீபத் திருநாளில்....
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அருணாசல மகிமை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2017
05:11

அருணாசல  மகாத்மியமும் அருணாசல புராணமும் திருவண்ணாமலையின் மகத்துவத்தைச் சொல்கின்றன. ஸ்காந்தம் எனப்படும் வடமொழி ஸ்காந்த புராணத்தின் மாஹேஸ்வர காண்டத்தில் சுமார் 37 அத்தியாயங்களில் அமைகிறது. அருணாசல மகாத்மியம், அருணாசலபுரக் கதையை குத்சர், உரோமசர், குமுதர், குமுதாட்சர், சகடாயர், அகத்தியர், வத்சர், வைசம்பாயனர், கணாசி, வியாக்ரபாதர், வாமதேவர், சனகர், சனத்குமாரர், வியாசர், மதங்கர், பதஞ்சலி ஆகியோருக்கு நந்தித் தேவரும் மார்க்கண்டேயரும் கூறியுள்ளார். முக்தி கொடுக்கும் ஏழு நகரங்களான காசி, காஞ்சி, மதுரா, மாயா, அவந்தி, அயோத்தியா, துவாரகை ஆகியவற்றை ஒரு தட்டிலும் அண்ணாமலையை மற்றொரு தட்டிலும் இட்டால், தராசு சமமாக நிற்கும். இத்தகுச் சிறப்புமிக்க திருவண்ணாமலை, ‘சத்ய யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் செப்பு மலையாகவும், இனிவரும் கலி யுகத்தில் கல்மலையாகவும் இலங்கும் ’ என்பது ஞானப் பெரியவர்களின் வாக்கு. பிற இடங்களில் மலைமீது பரமன் வீற்றிருப்பார். இங்கோ, மலையாகவே இருக்கிறார். மலையாகவே நின்றுவிட்டால், சாதாரண பக்தர்களால் உணர இயலாது, பூஜைகளும் அபிஷேகமும் கொள்ள முடியாது என்பதால் சின்னஞ்சிறு லிங்க வடிவில் சுயம்புவாகத் தோன்றி நின்ற இடமே அண்ணாமலையார் திருக்கோயில்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar