குழந்தை பிறப்பு நல்ல விஷயம் தானே... இதை தீட்டு என்கிறார்களே...
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2017 06:11
பிறப்பு என்பது உறவின் வருகை. இறப்பு என்பது உறவின் பிரிவு. இதற்கான சடங்குகளை நடத்தும்படி சாஸ்திரம் கூறுகிறது. குழந்தை நன்றாக வாழவும், இறந்தவர் ஆன்மா சாந்தி பெறவும் மேற்கொள்ளும் விரதமே தீட்டுக்காத்தல். இந்நாளில் சுப விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது அவசியம்.