நவ. 27 கார்த்திகை 11 திங்கள் ● சிவன் கோயில்களில் சங்காபிஷேகம் ● நவமி. ராமருக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல் ● திருநெல்வேலி நெல்லையப்பர் தர்பார் காட்சி
நவ. 28 கார்த்திகை 12 செவ்வாய் ● திருவண்ணாமலை சிவன் அறுபத்து மூன்று நாயன்மார்களுடன் எழுந்தருளல்
நவ. 29 கார்த்திகை 13 புதன் ● முகூர்த்த நாள் ● ஏகாதசி விரதம் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல் ● திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தேர்