Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாலசித்தரும் வீர சைவமும் விரிவுரை ... பண்ருட்டியில் ஐந்து கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் பண்ருட்டியில் ஐந்து கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகுநாச்சியம்மன், விநாயகர் கோயில் கும்பாபிேஷகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2017
12:12

பழநி : பழநி மலைக்கோயில் சின்னவிநாயகர், அழகுநாச்சியம்மன் கோயிலில் 18 ஆண்டுகளுக்குப்பின் கும்பாபிேஷகம் நடந்தது. பழநிமுருகன் கோயில் சார்ந்த, கிழக்குகிரிவீதி சின்னவிநாயகர், அழகுநாச்சியம்மன் கோயிலில் 1999ம் ஆண்டில் கும்பாபிேஷகம் நடந்தது. அதன்பின், 18 ஆண்டுகளுக்குபின் தற்போது திருப்பணிகள் முடிந்து, நேற்று காலையில் அமர்தலிங்க குருக்கள், செல்வசுப்ரமண்ய சிவாச்சாரியர்கள் கொண்ட குழுவினரால், ேஹாமம் பூஜையுடன், வேதமந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க, காலை 6:20 மணிக்கு அழகுநாச்சியம்மன், சின்னவிநாயகர் கோபுரகலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. அதைத்தொடர்ந்து மூலஸ்தான கும்பாபிேஷகம் நடந்தது. இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொ) மேனகா, கந்தவிலாஸ் செல்வக்குமார், நவீன்விஷ்ணு, நரேஷ் குமரன், பழநி அடிவாரம், நகர வர்த்தகசங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar