Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அழகுநாச்சியம்மன், விநாயகர் கோயில் ... ஆதிபராசக்தி பக்தர்களுக்கு சக்தி மாலை அணிவிக்கும் விழா ஆதிபராசக்தி பக்தர்களுக்கு சக்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பண்ருட்டியில் ஐந்து கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பண்ருட்டியில் ஐந்து கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

07 டிச
2017
05:12

பண்ருட்டி: பண்ருட்டியில் விநாயகர், பெரியாண்டவர், காமன், அய்யனார், கருமாரியம்மன் ஆகிய ஐந்து கோவில்களின் மகாகும்பாபிஷேகம் நடந்தது. பண்ருட்டி வ.உ.சி.தெருவில் உள்ள இடம்புரி விநாயகர் கோவில்,பெரியாண்டவர் கோவில் அவ்வையாம்பாளையம் தெருவில் உள்ள காமன் கோவில், சத்தியமூர்த்தி தெருவில் உள்ள கருமாரியம்மன் கோவில், அய்யனார் கோவில்கள் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

விழாவையொட்டி சத்தியமூர்த்தி தெரு அய்யனார் கோவிலில் அமைத்துள்ள யாகசாலையில் பூஜைகள் கடந்த 5 ம்தேதி துவங்கியது.நேற்று அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புன்யாகவாசனம், கணபதி ேஹாமம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, முதற்கால யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று 6 ம்தேதி காலை 2 ம்கால பூஜைகளும், மாலை 3 கால பூஜைகள்  நடந்தது.  இன்று காலை 5 மணிக்கு 4ம் கால பூஜைகள் துவங்கி கலச நீர் ஊர்வலமாக கடம்புறப்பாடாகி காலை 7:30 மணிக்கு இடம்புரி விநாயகக்கும், காமன் கோவிலில் 8:00 மணிக்கும் 8:30 மணிக்கு கருமாரி, அய்யனார் கோவிலுக்கும் மகாகும்பாபிஷேகம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை  முன்னாள் நகர மன்ற தலைவர் பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.சத்யா பன்னீர்செல்வம் மற்றும் 29,30,31 வார்டு பொதுமுக்கள் செய்திருந்தனர். விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar