Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

சங்கமேஸ்வரர் கோவில் பார்க்கிங் ... அழகுநாச்சியம்மன், விநாயகர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலசித்தரும் வீர சைவமும் விரிவுரை நிகழ்ச்சி: மயிலம் பொம்மபுரம் ஆதீனம் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2017
12:12

திண்டிவனம்: திண்டிவனத்தில் பாலசித்தரும் வீர சைவமும் தொடர் விரிவுரை நிகழ்ச்சி நடந்தது. மயிலம் பொம்மபுர ஆதின திருமடம் மற்றும் திண்டிவனம் வட்ட தமிழ்ச்சங்கம் இணைந்து, பாலசித்தரும் வீர சைவமும் மற்றும் வீர சைவ சமய சமுதாய மேம்பாட்டு மாத இதழ் வெளியீட்டு விழா நடந்தது. திண்டிவனம் மணக்குள விநாயகர் திருமண மண்டபத்தில் நடந்த விழாவில், திண்டிவனம் தமிழ்ச்சங்க தலைவர் துரைராசமாணிக்கம் வரவேற்றார். மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், தலைமை தாங்கி, பாலசித்தர் வீரசைவ சமய-சமுதாய மேம்பாட்டு இதழை வெளியிட்டார்.

இதனை, திண்டிவனம் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பரணிதரன், இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி அருணாச்சலம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். விழாவில், ’சமயமும், சமுதாயமும்‘ என்ற தலைப்பில் மேலச்சிவபுரி முனைவர் பழமுத்தப்பன், காரைக்குடி தமிழ்க்கல்லுாரி முன்னாள் முதல்வர் முருகசாமி ஆகியோர் கருத்துரை வழங்கினர். நிகழ்ச்சியில், பேராசிரியர் வேட்டவராயன், வழக்கறிஞர்கள் கிருபாகரன், ஹென்றி ஜோசப், கார்த்திக், வி.ஏ.ஓ.,பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை, நுால் ஆசிரியர் நல்லாவூர் திருநாவுக்கரசு தொகுத்து வழங்கினார். கவிஞர் ஆதிசீனுவாசன் நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar