Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பண்ருட்டியில் ஐந்து கோவில் ... மயிலை கபாலீஸ்வரருக்கு தங்க நாகாபரணம் சமர்ப்பிப்பு மயிலை கபாலீஸ்வரருக்கு தங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிபராசக்தி பக்தர்களுக்கு சக்தி மாலை அணிவிக்கும் விழா
எழுத்தின் அளவு:
ஆதிபராசக்தி பக்தர்களுக்கு சக்தி மாலை அணிவிக்கும் விழா

பதிவு செய்த நாள்

07 டிச
2017
05:12

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே மேல்மருவத்துார் ஆதிபராசக்தி பக்தர்களுக்கு, சக்தி மாலை அணிவிக்கும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

கடலுார் மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் உலக அமைதி வேண்டியும், இயற்கை சீற்றங்கள் தணியவும் பரங்கிப்பேட்டை அடுத்த அன்னப்பன்பேட்டை கிராமத்தில், ஆதிபராசக்தி பக்தர்களுக்கு சக்தி மாலை அணிவிக்கும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.  மாவட்ட தலைவர் கிருபானந்தம் தலைமை தாங்கி கலச விளக்கு வேள்வி பூஜையை, துவக்கி வைத்தார். துணைத்தலைவர் முருகுவெங்கட்ராமன், முன்னாள் ஊராட்சி கஸ்துாரி ஜெய்சங்கர், கிராம தலைவர் கருத்தா பிள்ளை முன்னிலை வகித்தனர். வட்ட தலைவர் பாலகுமார் வரவேற்றார். ஆதிபராசக்தி பக்தர்களுக்கு சக்தி மாலை அணிவித்து, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க துணைத் தலைவர் டாக்டர் செந்தில்குமார் வழங்கினார். விழாவில், மாவட்ட நிர்வாகிகள் ஜெயபால், செல்வராஜ், பார்த்தசாரதி, இளைஞரணி பழனி, மகளிரணி கலையரசி, இன்ஜினியர் சங்கரன், வட்ட தலைவர்கள் மற்றும் கிராம நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஜெய்சங்கர் நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar