Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அனுமன் பெயர்க்காரணம் உளுந்து வடையும் ஜாங்கிரியும்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நெற்றிக்கண் ஆஞ்சநேயர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2017
02:12

ரக்த பிந்து, ரக்த ராட்சசன் என்னும் இரு அரக்கர்களை அழிப்பதற்காக ராமன் அனுமனை அனுப்பி வைத்தார். அப்போது, தேவர்களும் அவரை வாழ்த்தி வழியனுப்பினர். திருமால் தன்னிடமிருந்த சங்கு, சக்கரத்தையும், பிரம்மா கபாலத்தையும், ருத்ரன் மழுவையும், ராமன் வில்லம்பையும், இந்திரன் வஜ்ராயுதத்தையும், கருடாழ்வார் தன் இரு சிறகு களையும் தந்து வாழ்த்தினர். தாமதமாக வந்த சிவபெருமான், அனுமனுக்கு தன்னுடைய நெற்றிக்கண்ணையே தந்தார். அனுமன் அவ்விரு அரக்கர்களையும் அழித்து விட்டு வெற்றிக்களிப்பில் ஆனந்தமாக ஓரிடத்தில் தங்கி இளைப்பாறினார். அவ்விடமே ஆனந்தமங்கலம் என்று அழைக்கப்பட்டு பின் அனந்தமங்கலம் ஆனது.  இங்கு கோயில் கொண்டிருக்கும் அனுமனுக்கு, மூன்று கண்கள், பத்து கைகள் உள்ளன.  திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் என அழைக்கப்படுகிறார். இக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ளது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar