மார்கழி 13 டிச.28 வியாழன் தசமி அசுவினி காலை 10:30– 12:00 மணி மார்கழி 16 டிச.31 ஞாயிறு திரயோதசி ரோகினி காலை 07:30; 9:00 மணி மார்கழி 20 ஜன.4 வியாழன் திரிதியை பூசம் காலை 10:30; 12:00 மணி மார்கழி 23 ஜன.7 ஞாயிறு சஷ்டி பூரம் காலை 07:30 – 09:00 மணி மார்கழி 24 ஜன.8 திங்கள் சப்தமி உத்திரம் காலை 06:00- 07:30 மணி மார்கழி 27 ஜன.11 வியாழன் தசமி சுவாதி காலை 10:30 - 12:00 மணி