ஜன.31 - தைப்பூசம் ஜன. 27 தை 14 சனி ● ஏகாதசி விரதம், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல் ● திருப்பரங்குன்றம் முருகன் தெப்பம் ● கோவை பாலதண்டாயுதபாணி யானை வாகனம்
ஜன. 28 தை 15 ஞாயிறு ● சுபமுகூர்த்த நாள் ● காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் தேர், மதுரை மீனாட்சி சப்தாவர்ணம் ● சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி முருகன் வெள்ளிக்கேடயம்
ஜன. 29 தை 16 திங்கள் ● பிரதோஷம், மாலை 4:30 – 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் ● பழநி முருகன் யானை வாகனம் ● அரிவாட்டாய நாயனார் குருபூஜை
ஜன. 30 தை 17 செவ்வாய் ● சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி முருகன் தேர், பழநி முருகன் திருக்கல்யாணம் ● கோவை பாலதண்டாயுதபாணி திருக்கல்யாணம் ● எம்பார் சுவாமிகள் திருநட்சத்திரம்
ஜன. 31 தை 18 புதன் ● தைப்பூசம், பழநி, மருதமலை, கோவை பாலதண்டாயுதபாணி கோயில்களில் தேர் ● வடலூர் ராமலிங்க ஜோதி தரிசனம், சேந்தனார் குருபூஜை ● சந்திர கிரகணம்
பிப். 1 தை 19 வியாழன் ● கோவை பாலதண்டாயுதபாணி, சென்னை சிங்காரவேலர், திருநெல்வேலி நெல்லையப்பர் தெப்பம் ● பழநி முருகன் தங்க குதிரை வாகனம
பிப். 2 தை 20 வெள்ளி ● திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வேதவல்லித் தாயார் திருமஞ்சனம் ● சங்கரன் கோயில் கோமதி அம்மன் தங்கப்பாவாடை தரிசனம்