கன்னிவாடி: கசவனம்பட்டி கோயிலில் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர், நந்தி, உற்சவருக்கு, பாலாபிேஷகத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு விசேஷ மலர் அலங்காரம், உற்சவருக்கு தங்ககிரீட அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. தேவார, திருவாசக பாராயணம், அன்னதானம் நடந்தது.