Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புளியம்பட்டி மாரியம்மனுக்கு ... கசவனம்பட்டி கோயிலில் மூல நட்சத்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை கோவில்களில் நாளை சிவராத்திரி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2018
01:02

உடுமலை: உடுமலையில், நாளை மகா சிவராத்திரியையொட்டி, கோவில்களில் சிறப்பு பூஜை நடக்கிறது.சிவபெருமானின் முழுமையான அருளைப்பெற, விரதமிருந்து, சிந்தையிலும் சிவனின் எண்ணத்தை நிறைத்து, இரவு முழுவதும் விழித்திருந்து வழிபடுவது தான் மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.நாளை மாலை, (13ம்தேதி) மகாசிவராத்திரி துவங்குகிறது.உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில், இதையொட்டி, சிறப்பு வழிபாடு நடக்கிறது. நாளை, காலை, 7:00 மணிக்கு பூலாங்கிணறு பகுதியிலிருந்து, திருமூர்த்திமலை, அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு திருச்சப்பரம் அழைத்து வரும் நிகழ்ச்சி துவங்குகிறது.

நாளை, இரவு 8:00 மணிக்கு கோவிலில் திருச்சப்பரபூஜை நடக்கிறது. தொடர்ந்து முதல்கால பூஜை மற்றும் அபிேஷகம் இடம்பெறுகின்றன. இரவு, 10:00 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், அதிகாலை, 5:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சோடச உபசார தீபாராதனையும் நடக்கின்றன. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில், ரத்தினலிங்கேஸ்வரர் கோவில்களில், நாளை, மாலை பிரதோஷ வழிபாட்டுடன், சிவராத்திரி சிறப்பு பூஜையும் நடக்கிறது. கொடிங்கியம், மகாலட்சுமி அம்மன் கோவிலில், நாளை, இரவு, 10:00 மணிக்கு வழிபாடு துவங்குகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar