Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ... திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா துவக்கம் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

21 பிப்
2018
11:02

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவம், நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது, காலையில், வெள்ளி விருஷபம் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவம், மூன்று ஆண்டுகளுக்கு பின், நேற்று காலை, 5:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, வெள்ளி விருஷபம் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 7:30 மணிக்கு, தங்க மான் வாகனத்தில் உலா வந்தார். நாளை காலை, தங்க சிம்ம வாகனத்திலும், மார்ச், 2ல் கோவிலில் புதிதாக செய்யப்பட்ட தங்க காமகோடி விமானத்திலும், அம்மன் ஊர்வலம் நடக்கும். வரும், 3ல், விஸ்வரூப தரிசனத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar