Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை கூடலழகர் கோயிலில் மாசி மகம் ... அனைத்துலக சைவசித்தாந்த மாநாட்டு அழைப்பிதழ் வெளியீடு அனைத்துலக சைவசித்தாந்த மாநாட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமகப் பெருவிழா கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமகப் பெருவிழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

21 பிப்
2018
04:02

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமகப் பெருவிழாவை முன்னிட்டு,  பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் ஐந்து கொடிமரங்களில் கொடியேற்றம் நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமகப் பெருவிழாவை முன்னிட்டு விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம் செய்து, மலர்களால் அலங்கரித்து, பகல் 11:45 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது.

 12:00 மணியளவில் பஞ்சமூர்த்திகள் முன்னிலையில், வன்னியடி பிரகாரத்திலுள்ள பிரதான கொடிமரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடந்தது. பின்னர், பிரதோஷநந்தி அருகிலுள்ள கொடிமரம், வன்னியடி பிரகாரத்திலுள்ள மற்ற மூன்று கொடிமரங்களிலும் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து தினசரி பஞ்சமூர்த்திகள் விசேஷ வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. ஆறாம் நாள் திருவிழாவான 25ம் தேதி விபச்சித்து முனிவருக்கு காட்சியளிக்கும்  ஐ தீக திருவிழா நடக்கிறது. 28 ம் தேதி அதிகாலை 5:15 மணி முதல் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடக்கிறது. மார்ச் 1ம் தேதி தீர்த்தவாரியும், 2ம் தேதி பகலில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம், இரவு புஷ்ப பல்லக்கில் தெப்ப உற்சவம், 3ம் தேதி சண்டிகேஸ்வரர் வீதியுலாவுடன் 12 நாள் பெருவிழா முடிகிறது. அதேபோல், விருத்தாசலம் அடுத்த நல்லுார் வில்வவனேஸ்வரர் கோவில் மாசிமகப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar