Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனைத்துலக சைவசித்தாந்த மாநாட்டு ... திருக்கோஷ்டியூரில் மாசித் தெப்ப உற்ஸவம் துவக்கம் திருக்கோஷ்டியூரில் மாசித் தெப்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை கோவில் யானை ருக்கு புத்துணர்வு முகாம் முடிந்து திரும்பியது!
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை கோவில் யானை ருக்கு புத்துணர்வு முகாம் முடிந்து திரும்பியது!

பதிவு செய்த நாள்

21 பிப்
2018
05:02

திருவண்ணாமலை: புத்துணர்வு முகாம் சென்றிருந்த திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் யானை ருக்கு, அதிகாலை கோவிலுக்கு திரும்பியது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் யானை ருக்கு, கடந்த ஜன., 2ல், தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமிற்கு புறப்பட்டு சென்றது. அங்கு முகாம் முடிந்ததையடுத்து, அதிகாலை, 4:00 மணிக்கு கோவிலுக்கு திரும்பியது. லாரியில் வந்திறங்கிய யானைக்கு, தேரடி முனீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருமஞ்சன கோபுர வாயில் வழியாக கோவிலினுள் அழைத்து செல்லப்பட்டது. தொடர்ந்து, கோவில் குருக்கள், யானை ருக்குவுக்கு சிறப்பு பூஜை செய்து வரவேற்று, திருஷ்டி கழித்தனர். கோவில் இணை ஆணையர் ஜெகன்நாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். புத்துணவுர்வு முகாமிற்கு செல்லும்முன், யானை ருக்கு, 5,000 கிலோ எடையில் இருந்தது. தற்போது, 15 கிலோ கூடி, 5,015 கிலோவாக உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உயிர்களின் அறியாமையை போக்குபவரே குரு. அனைத்து கிரகங்களிலும் குருவே சுபமான கிரகமாக ... மேலும்
 
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை கெங்கை அம்மன் கோவில் சாக்கை வார்த்தல் விழா நடந்தது.மணலூர்பேட்டை பஸ் ... மேலும்
 
temple news
கோவில்பாளையம்; கோவில்பாளையம், காலகாலேஸ்வரர் கோவிலில், இன்று (மே 1ம் தேதி) குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் அருகே களத்துப்பட்டி தேவி கருமாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar