Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோனியம்மன் தேர் ஊர்வலம்; ... அங்காள பரமேஸ்வரி கோவிலில் தேரோட்டம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நரசிம்மநாயக்கன்பாளையத்தில் கும்பாபிேஷகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2018
01:02

பெ.நா.பாளையம்;  நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள மகாலட்சுமி சமேத குருநாஸ்வாமி, குருவம்ம, சித்தம்ம, சென்னய்ய, சென்னம்ம, சித்தம்ம, ஸ்ரீ முத்து விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா நடந்தது.விழாவையொட்டி, முதல் நாள் மகா சங்கல்பம், வேத திவ்யப்ரபந்த துவக்கம், முதல் கால யாக பூஜைகள் நடந்தன. இரண்டாம் நாள் கலச ஸ்தபானம், இரண்டாம் கால யாகங்கள், மகாலட்சுமி விக்ரகத்துக்கு பஞ்சகவ்ய சுத்தி பூஜை, 108 கலச அபிேஷகம், சகஸ்ரநாம அர்ச்சனை, பிரசாத வினியோகம் ஆகியன நடந்தன. மூன்றாம் நாள் காலை விஸ்வரூபம், சாந்தி ேஹாமம், விமான கோபுரங்களுக்கு அபிேஷகம் ஆகியன நடந்தன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தை மாதத்த பிரம்மோற்சவ விழாவிற்கு உத்தரவு வாங்குவதற்காக சென்னை கந்தகோட்ட ம் முத்துக்குமார ... மேலும்
 
temple news
பாலக்காடு; ​கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருர் அருகே பாரதப்புழை (நிளா) நதியில் கங்கையின் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த வண்டியூர் எனும் காக்கா தோப்பு சோலை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, பிப்., 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு கிரி வீதியில் எழுந்தருளியுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar