Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நத்தம் மாரியம்மன் சிம்ம வாகனத்தில் ... திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேதகிரீஸ்வரர் கோவிலில் இன்று கிரிவலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2018
02:03

திருக்கழுக்குன்றம்: வேதகிரீஸ்வரர் கோவிலில், இன்று பவுர்ணமி விழா நடைபெறுகிறது. திருக்கழுக்குன்றத்தில் புகழ்பெற்ற கோவிலாக வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, மாதந்தோறும் பவுர்ணமி கிரிவலம் மற்றும் சிறப்பு அபிஷேகம் விமரிசையாக நடைபெறும். கடந்த மாத பவுர்ணமி, சந்திர கிரகணத்துடன் வந்ததால், பக்தர்கள் அதிகளவில் கிரிவலம் செல்லவில்லை. இந்நிலையில், மாசி மகத்துடன் கூடிய பவுர்ணமி இன்று வருவதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறு. இதையொட்டி, சுவாமிக்கு, காலை மஹா அபிஷேகமும், மாலை சிறப்பு அர்ச்சனையும் நடைபெறுகிறது. இதற்காக, சுற்றுப்புற பகுதிகளில், உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar