Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அணை முனியப்பன் கோவிலில் கிடாய் ... முனீஸ்வரன் கோவில் பல்லக்கு உற்சவம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடம்பவனேஸ்வரர் கோவில் மாசி மகம் திருவிழா தேரோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2018
02:03

குளித்தலை: மாசி மகப் பெருவிழாவையொட்டி, குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் பெரிய தேரோட்டம் விமரிசையாக நடந்தது. குளித்தலை கடம்பவனேஸ்வரர்கோவில், முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேஸ்வரர் கோவில் மாசி மகப்பெருவிழா கடந்த, 19ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியான நேற்று காலை, 9:30 மணியளவில், திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டம் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பலர் நேர்த்திக் கடனாக, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar