Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கச்சபேஸ்வரர் கோவிலில் பக்தர் நடந்து ... தீர்த்தகிரீஸ்வரர் மாசி மக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கழுக்குன்றத்தில் பவுர்ணமி விழா விமரிசை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2018
01:03

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், பவுர்ணமி கிரிவலம் ஊர்வலம் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், பிரதான கிரிவலம் ஊர்வலம் நடைபெறும் திருத்தலமாக திருக்கழுக்குன்றம் விளங்குகிறது. திருமணம் கைகூடுதல், வாழ்வு வளம் பெறுதல், குழந்தைப்பேறு உள்ளிட்டவை நிறைவேற, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாதந்தோறும், பவுர்ணமி நாளில் கிரிவலம் வருகின்றனர். கடந்த மாதம், பவுர்ணமி சந்திர கிரகணத்துடன் வந்ததால், கிரிவலம் வந்த பக்தர்கள் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. நேற்று மாசி மகத்துடன் கூடிய பவுர்ணமி என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இதை ஒட்டி, வேதகிரீஸ்வரர் கோவிலில் காலை, மாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலப்பாதையில் உள்ள திருமலை சொக்கம்மன் கோவில், சித்தி புத்தி விநாயகர் கோவில், அரசடி விநாயகர் கோவில் மற்றும் பக்தவச்சலேஸ்வரருடன் வேதகிரீஸ்வரரை வழி பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பக்தர்கள் ... மேலும்
 
temple news
செஹோர்: மத்திய பிரதேசத்தில் மதச்சடங்கின் ஒரு பகுதியாக நர்மதை ஆற்றில், 11,000 லிட்டர் பால் கொட்டப்பட்டது, ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar