Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையை ஆட்சி செய்ய ... கோட்டை மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் கோட்டை மாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெரிய கோவிலில் ரூ.100 கோடி சிலைகள் மாயம்
எழுத்தின் அளவு:
தஞ்சை பெரிய கோவிலில் ரூ.100 கோடி சிலைகள் மாயம்

பதிவு செய்த நாள்

03 மார்
2018
10:03

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில், 100 கோடி ரூபாய் மதிப்பிலான ராஜராஜ சோழன் மற்றும் அவரது மனைவி லோகமாதேவியார் சிலைகள் மாயமானது குறித்து, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவிலில், 1,000 ஆண்டு கள் பழமை வாய்ந்த, 13 பஞ்ச லோக சிலைகள் இருந்தன. இதில், விலை மதிப்பில்லாத ராஜராஜ சோழன் மற்றும் அவரது மனைவி லோகமாதேவியார் சிலைகள் பல ஆண்டுகளுக்கு முன் மாயமாகின. விசாரணையில், அந்த சிலைகள் குஜராத்தில் உள்ள தனியார் மியூசியத்தில் இருப்பது தெரிந்தது. இது தொடர்பாக, நேற்று, ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், தஞ்சை, எஸ்.பி.,செந்தில்குமார் ஆகியோர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்.

எஸ்.பி., செந்தில்குமார் கூறியதாவது: இரு சிலைகளும், 50 ஆண்டுகளுக்கு முன், கோவிலில் இருந்து திருடப்பட்டுள்ளதாக தெரிகிறது. விசாரணை அடிப்படையில், தஞ்சை மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றி யுள்ளோம். இனி, அவர்கள் விசாரிப்பர். பஞ்சலோகத்தில் செய்யப்பட்ட ராஜராஜ சோழன் சிலை, லோகமாதேவி சிலைகள் மிக முக்கியமானவை. இவற்றின் மதிப்பு, 100 கோடி ரூபாய். ராஜராஜ சோழன் சிலை, 60 கோடி ரூபாயும், லோகமாதேவி சிலை, 40 கோடி ரூபாயும் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar