Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news தஞ்சை பெரிய கோவிலில் ரூ.100 கோடி ... விருதையில் மாசிமகத் திருவிழா: சுப்ரமணியர் தெப்பத்தில் உலா விருதையில் மாசிமகத் திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டை மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
கோட்டை மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

03 மார்
2018
10:03

திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசிதிருவிழாவில் 3 ஆயிரம் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசிப்பெருந் திருவிழா பிப்.,2 ம் தேதி முதல் நடந்து வருகிறது. சாட்டுதல், கொடியேற்றம், அம்மன் வீதி உலா நிகழ்வுகள் நடந்து வருகிறது. பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்த காப்பு கட்டி, விரதம் இருந்து பால்குடம், முளைப்பாரி எடுத்தல், அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். நேற்று கோயில் வளாகத்தில் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்வு நடந்தது. 16 அடி நீளம், 5 அடி அகலத்தில் குழி வெட்டி அக்னி வளர்த்தனர். பரம்பரை அறங்காவலர் சண்முக முத்தரசப்பன் துவக்கி வைத்தார். காலை 6:00 முதல் 9:00 மணிவரை 2,970 பேர் பூக்குழி இறங்கினர். இரவு தேரோட்டம் நடந்தது. நாளை தசாவதாரம் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar