Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடையநல்லூர் பூமி நீளா ஸமேத ... ஸ்ரீவில்லிபுத்துார் சந்தனமாரியம்மன் கோயில் பூக்குழி விழா கோலாகலம் ஸ்ரீவில்லிபுத்துார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் விஷூ ’கைநீட்டம்’
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலையில் விஷூ ’கைநீட்டம்’

பதிவு செய்த நாள்

16 ஏப்
2018
10:04

சபரிமலை: சபரிமலையில் நேற்று பக்தர்களுக்கு தந்திரியும், மேல்சாந்தியும் விஷூ ’கைநீட்டம்’ வழங்கினர். சபரிமலையில் சித்திரை விஷூ பூஜைகள் நடந்தது. கடந்த 11ம் தேதி முதல் வழக்கமான பூஜைகளுடன் இரவு 7:00 மணிக்கு படி பூஜையும் நடந்தது. சித்திரை ஒன்றாம் தேதி கடந்த 14ம் தேதி பிறந்தது. ஆனால் கேரள பஞ்சாங்க கணக்கு படி நேற்றுதான் கேரள கோயில்களில் விஷூ கொண்டாடப்பட்டது. அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்ததும் பக்தர்கள் கோயிலுக்குள் அமைக்கப்பட்டிருந்த காய்கனி அலங்காரத்தை தரிசனம் செய்தனர், தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு, மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி, ஆகியோர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் மற்றும் பக்தர்களுக்கு நாணயங்களை ’கைநீட்ட’மாக வழங்கினார்.ஏப்.,18 இரவு 10:00 மணி வரை நடை திறந்திருக்கும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar