Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பர்மா நகர் அங்காள ஈஸ்வரி கோவில் ... திரவுபதி அம்மன் கோவிலில் வசந்த விழா துவக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் வசந்த விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாமல்லபுரம் கோவிலில் ஹோமம் ரஷ்ய பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
மாமல்லபுரம் கோவிலில் ஹோமம் ரஷ்ய பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

21 ஏப்
2018
12:04

மாமல்லபுரம் : ரஷ்ய பக்தர்கள், மாமல்லபுரம் கோவிலில் ஹோமம் வளர்த்து, வழிபட்டனர். நம் நாட்டின், ஹிந்து ஆன்மிக பாரம்பரிய கலாச்சாரம், சர்வதேச நாட்டினரை, தற்போதும் ஈர்க்கிறது. பல நாடுகளைச் சேர்ந்தவர்கள், நம் நாட்டின் யோகா, தியானம் உள்ளிட்ட மனம், உடல் சார்ந்த பயிற்சி முறைகளை மேற்கொண்டு, பின்பற்றவும் விரும்புகின்றனர்.சைவ, வைணவ சமயங்களை, விருப்பத்திற்கேற்ப உணர்ந்து, இந்திய கோவில்களில் சுவாமியை தரிசித்து வழிபடுகின்றனர். இந்நிலையில், ரஷ்ய பக்தர்கள், மாமல்லபுரம் கோவிலில், நவக்கிரக ஹோமம் நடத்தினர். நவக்கிரக அருளாசி பெற விரும்பிய, 18 பக்தர்கள், இங்குள்ள மல்லிகேஸ்வரர் கோவிலில், இவ்வழிபாடு நடத்தினர். நவக்கிரகங்கள், அவற்றால் நாம் அடையும் இன்னல்கள் குறித்து, அவர்களுக்கு விளக்கப்பட்டது.நவக்கிரக ஹோமம் முன் அமர்ந்து, சிவாச்சாரியார் விளக்கியதை பின்பற்றி, பரிகார சங்கல்பம் செய்து, நவக்கிரகங்களை, கலசத்துடன் வலம் வந்து, சுவாமியை தரிசித்து வணங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ முதல் நாள் விழாவில், ... மேலும்
 
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar