Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ஐம்பொன் சிலை கண்டெடுப்பு சீர்காழி சட்டைநாதர் கோயிலில் திருமுலைப்பால் விழா: பக்தர்கள் குவிந்தனர் சீர்காழி சட்டைநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை உயிரிழப்பு
எழுத்தின் அளவு:
சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை உயிரிழப்பு

பதிவு செய்த நாள்

21 ஏப்
2018
03:04

சேலம் : சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை ராஜேஸ்வரி உயிரிழந்தது. சேலம், சுகவனேஸ்வரர் கோவில் யானை ராஜேஸ்வரிக்கு, காலில் புண் ஏற்பட்டு, 2013 முதல், கோரிமேட்டிலுள்ள, மாந்தோப்பில் தனி இடத்தில் பராமரிக்கப்பட்டு வந்தது. உடல்நலம் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடிய யானை ராஜேஸ்வரிக்கு பல ஆண்டுகளாக சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கவில்லை. யானையை கருணை கொலை செய்ய அனுமதி அளிக்கும் படி விலங்குகள் ஆர்வலர்கள் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், யானையை கருணைக் கொலை செய்ய அனுமதி அளித்தது. இதனையடுத்து, யானை ராஜேஸ்வரியின் மருத்துவ பரிசோதனையை தமிழக அரசு ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. யானையை கருணைக் கொலை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று யானை ராஜேஸ்வரி உயிரிழந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவின் 6ம் நாள் மண்டகப்படியான இன்று சமணர்கள் கழுவேற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் பிரசித்திபெற்றது வேதகிரீஸ்வரர் கோவில். இக்கோவிலில் ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்: சித்திரை பிரம்மோத்சவ விழாவின் நான்காம் நாளான நேற்று, ஸ்தலசயன பெருமாள் யாளி வாகனத்தில், ... மேலும்
 
temple news
திருப்பூர்: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் ஆராதனா தினத்தை முன்னிட்டு, திருப்பூர் ஸ்ரீ சத்யசாய் சேவா ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள, 108 திவ்யதேசங்களில் ஒன்றான வீரராகவ பெருமாள் கோவிலில், சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar