Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை சித்திரை திருவிழாவுக்காக வைகை ... முண்டகக்கண்ணி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாளை மீனாட்சி திருக்கல்யாணம் : மதுரை விழாக்கோலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நாளை மீனாட்சி திருக்கல்யாணம் : மதுரை விழாக்கோலம்

பதிவு செய்த நாள்

26 ஏப்
2018
01:04

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில், முத்திரை பதிக்கும் நிகழ்வாக மீனாட்சி சொக்கர் திருக்கல்யாணம், நாளை காலை, 9:05 மணிக்கு மேல், 9:29 மணிக்குள் நடக்கிறது. விழாவை முன்னிட்டு மதுரை விழாக்கோலம் பூண்டது.மீனாட்சி அம்மனுக்கு நேற்று பட்டாபிஷேகம் நடந்தது. மீனாட்சி அம்மன் திக்கு விஜயம் இன்று நடக்கிறது.

200 டன், ஏசி : மீனாட்சி சொக்கர் திருக்கல்யாணம் நாளை காலை, 9:05 மணிக்கு மேல், 9:29 மணிக்குள் நடக்கிறது. இதற்காக மணமேடை வண்ண மலர்கள், வெட்டி வேர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. 200 டன், ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. திருக்கல்யாணம், எல்.இ.டி., அகண்ட திரை களில் கோவிலுக்குள், வெளியே நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். வரும், 28 காலை, 6:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மதுரை சித்திரை திருவிழாவில், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக ஆண்டுதோறும் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும். கடந்த ஆண்டு, நீர் இருப்பு குறைவாக இருந்ததால் திறக்கப்படவில்லை.

நாளை நீர் திறப்பு : சில நாட்களாக, பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு நீர் வரத்து தொடர்கிறது. இதனால், அணை நீர் மட்டம் நேற்று, 37.96 அடியாக உயர்ந்தது.வரும், 30ல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக, வைகை அணையில் இருந்து, நாளை காலை, 6:00 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது, என, பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு:  கேரள மாநிலம், பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், புவனேஸ்வரி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் ஆலய துலா உற்சவம், ... மேலும்
 
temple news
கோவை: தீபாவளி பண்டிகையை ஒட்டி ராம் நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar