Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவள்ளூரில் தட்சிணாமூர்த்திக்கு ... திருவள்ளூர் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளூரில் சதுர்த்தி நாயகனுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2018
12:05

திருவள்ளூர்:சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, விநாயக பெருமானுக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

பவுர்ணமி அடுத்து வரும் சதுர்த்தி விழா, விநாயக பெருமானுக்கு உகந்ததாக கருதப்படுகிறது.

நேற்று (மே 3)ல், சதுர்த்தியை முன்னிட்டு, திருவள்ளூர், ரயிலடி வழித்துணை விநாயகர் கோவில், ஆயில் மில் அரச மரத்தடி விநாயகர் கோவில், தீர்த்தீஸ்வரர் கோவிலில், வரசித்தி விநாயகர் கோவில், பூங்கா நகர், சிவ -- விஷ்ணு கோவிலில் உள்ள செல்வ விநாயகர் கோவில் ஆகிய கோவில்களில் விநாயகருக்கு, பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

திருவள்ளூர், பெரியகுப்பம், மீனாட்சி நகரில், காரிய சித்தி கணபதி கோவிலிலும், ஜெயா நகர் விஸ்தரிப்பில், மகா வல்லப கணபதி கோவிலில், கணபதி ஹோமங்கள் நடைபெற்றன.

திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவிலில் உள்ள, 11 விநாயகர்கள் கொண்ட விநாயகர் சபையிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சோழவரம், பஞ்சேஷ்டி அருகே, நத்தம் கிராமத்தில், வாலீஸ்வரர் கோவிலில், காரிய சித்தி கணபதி சன்னதியில் சங்கட நிவாரண ஹோமம், சிறப்பு அலங்காரத்துடன், மதியம் மகா தீபாராதனையும் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள், அருகம்புல் மாலை அணிவித்து, விநாயகரை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு முகம் நோக்கி, ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் உள்ள ஆலூர் தேசிலிங்கேஸ்வரர் கோயிலில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா முகூர்த்தகால் நடும் கொட்டகை முகூர்த்ததுடன் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சர நாராயண பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar