Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆளவந்தீஸ்வரர் கோவிலில் ... நா.பேட்டை தேர்த்திருவிழா கோலாகலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்டாள் கோயிலில் பாதுகாப்பு படை ஆய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2018
02:05

ஸ்ரீவில்லிபுத்துார், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு கவர்னர் வருகையை முன்னிட்டு, பாதுகாப்புபடையினர் ஆய்வு மேற்கொண்டனர். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் சுவாமிதரிசனம் செய்வதற்காக, நாளை (மே11)காலை 10:00 மணிக்கு,தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகிறார். இதை முன்னிட்டு கோயிலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன. மேலும்,மேற்கொள்ளப்படவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, பாதுகாப்பு படை அதிகாரி மோகன்தாஸ் தலைமையிலான குழுவினர் ,நேற்று காலை 10:15 மணிக்கு ஸ்ரீவி., கோயிலுக்கு வந்தனர். கோயிலில் கவர்னர் தரிசனம் செய்யும் இடங்களை பார்வையிட்டு, ஒன்றரை மணிநேரம் ஆய்வு செய்தனர். கோயில் செயல்அலுவலர் நாகராஜன், வருவாய், போலீஸ்துறையினரும் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி, விழுப்புரம் ஆஞ்சநேயர் குளக்கரையில் உள்ள 90 அடி ஸ்ரீ ஜெய ஜெய ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு காசிவிஸ்வநாதர், வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 12ம் தேதி ... மேலும்
 
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar