Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புனித சூசையப்பர் ஆலய விழா உடுமலை முக்கோணம் முத்தாலம்மன் கோவில் திருக்கல்யாணம் உடுமலை முக்கோணம் முத்தாலம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாணவிகளின் சலங்கை பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2018
02:05

திண்டிவனம்: திந்திரிணீஸ்வரர் கோவிலில், மாணவிகள் பங்கேற்ற சலங்கை பூஜை நடந்தது. திண்டிவனம் ராகபைரவி கலைக்கூடத்தில் பரதநாட்டியம் பயிலும் 13 மாணவிகள் பங்கேற்ற சலங்கை பூஜை, திந்திரிணீஸ்வரர் கோவில் வளாகத்தில் நடந்தது. கர்நாடக இசைக்கலைஞர்களின் மிருதங்கம், வயலின் மற்றும் வாய்ப்பாட்டு இசையுடன், மாணவிகளின் சலங்கை பூஜை நடந்தது.விழாவில், டிரம்மர் கவிமுருகன், டாக்டர் சூசைராஜ், கலைக்கூடத்தின் நிறுவனர் விக்னேஷ், துணைத்தலைவர் லோகநாயகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 
temple news
அச்சிறுபாக்கம்:-அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு செய்யப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar