கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருவாடானை, தொண்டி மகாசக்திபுரம் கடற்கரையில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நடந்த பூக்குழியில் ஏராளமானபக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் மற்றும் இரவில் கலைநிகழ்ச்சி நடந்தன.