தேனி, தேனி என்.ஆர்.டி., நகரில் அமைந்துள்ள கணேச கந்த பெருமாள் கோயிலில் உமா மகேஸ்வரர் - உமா மகேஸ்வரி சன்னதி, நந்திகேஸ்வரர் மண்டபம், சண்டிகேஸ்வரர் சன்னதி, லட்சுமி ஹயக்கிரீவர் சன்னதி கட்டப்பட்டுள்ளது. இதற்கான கும்பாபிேஷகம் நாளை காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் நடக்க உள்ளது என, நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.