Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கபாலீஸ்வரர் கோவில் பசுக்கள் பழநி ... கன்னலத்தில் அக்னி வசந்த விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டை பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோட்டை பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2018
12:06

ஈரோடு: ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில், சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சுதர்சன ஹோமம், வரும், 20ல் துவங்குகிறது. அன்று காலை, விஷ்வக்சேன ஆராதனத்துடன், விழா துவங்குகிறது. இதை தொடர்ந்து லட்ச ஆவர்த்தி ஹோமம், சகஸ்ரநாம பாராயணம் நடக்கிறது. மறுநாள் அதிகாலை, 5:30 மணிக்கு கோபூஜை, சுப்ரபாதத்தை தொடர்ந்து பல்வேறு பூஜை நடக்கிறது. 22ல் காலை, 7:00 மணிக்கு ஒரு லட்சத்து, எட்டு ஆவர்த்தி ஹோமம் பூர்த்தி அலங்கார பூர்ணாஹூதி, கலச புறப்பாடு நடக்கிறது. இதை தொடர்ந்து, சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனம், தீபாராதனை நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar