Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நரிப்பையூரில் கந்தூரி விழா திருநீலகண்ட சுவாமி கோவில்  கும்பாபிஷேகம் திருநீலகண்ட சுவாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி உண்டியல் வசூல் ரூ.1.02 கோடி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருத்தணி உண்டியல் வசூல் ரூ.1.02 கோடி

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2018
12:06

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள் உண்டியலில், 26 நாட்களில், 1.02 கோடி ரூபாய் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை வழிபட்டு செல்கின்றனர். மேலும், பக்தர்கள் தங்களது காணிக்கைகளை உண்டியலில் செலுத்துகின்றனர். 26 நாட்களில், பக்தர்கள் அளித்த காணிக்கையை கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி மற்றும் திருவள்ளூர் உதவி ஆணையர் ஜான்சிராணி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. பின், மலைக்கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்களால் பணம், நகை, வெள்ளி ஆகியவற்றை தனித்தனியாக பிரித்து எண்ணப்பட்டது. இதில், 1.02 கோடி ரூபாயும், 882 கிராம் தங்கம், 5,075 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 
temple news
வால்பாறை: வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில், புரட்டாசி மாத உத்திர நட்சத்திர பூஜை நடந்தது.புரட்டாசி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar