Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி உண்டியல் வசூல் ரூ.1.02 கோடி திருக்கோவிலுார் வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜர் வீதியுலா திருக்கோவிலுார் வீரட்டானேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநீலகண்ட சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருநீலகண்ட சுவாமி கோவில்  கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2018
12:06

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை, ரெட்டித் தெருவில் உள்ள ஆனந்தவல்லி உடனுறை திருநீலகண்டேஸ்வர சுவாமி கோவிலில், பக்தர்கள் பங்களிப்புடன், நேற்று, கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம், 19ம் தேதி காலை, 10:30 மணிக்கு, ஆலயசுத்தி, வாஸ்து ஹோமம், வாஸ்துசாந்தி, கோ பூஜை, தினபூஜை, தான்யபூஜை, கும்பலங்காரம், கங்கா பூஜை, பிரவேசபலி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று, காலை, 6:15 மணிக்கு, மகா பூர்ணாஹூதி, கலச புறப்பாடு, இதைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேக விழா நடந்தது. பின், சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இரவு, சுவாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar