Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆனி ... ஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயிலில் பெரியாழ்வார் தேரோட்டம் ஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவில் அணையா தீபம் பொருத்தம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் கோவில் அணையா தீபம் பொருத்தம்

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2018
10:06

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று மூன்று அணையா தீப விளக்குகள் பொருத்தப்பட்டன. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தங்க கொடி மரம், அம்மன் கொடி மரம் மற்றும் கால பைரவர் சன்னதி ஆகிய மூன்று இடங்களில், ஐந்து அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட அணையா தீபம் பொருத்தப்பட்டுள்ளது.


இவற்றில் தீபம் ஏற்றும் கமலத்தில், இரண்டரை கிலோ நெய் பிடிக்கும் அளவுடன், ஐந்து திரிகள் பொருத்தப்பட்டுள்ளன. கமலத்தில் நெய் அதிகமானால், அவை வழிந்து தரையில் கொட்டாமல், வேறு ஒரு பாத்திரத்தில் சேகரிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. இதில், 10 கிலோ நெய் பிடிக்கும். நெய் தீபம் ஏற்ற நினைக்கும் பக்தர்கள் இதில், நெய் செலுத்தலாம். 24 மணி நேரமும் தொடர்ந்து எரிந்து கொண்டு இருக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, நகர காவல் தெய்வமான துர்க்கையம்மன் சன்னதி, ஆதி அருணாசலேஸ்வரர் கோவில், சோமாஸ்பாடி சுப்ரமண்யர் கோவில் என, தலா ஒரு விளக்கு வீதம் மூன்று அணையா விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. நேற்று முதல், ஆறு விளக்குகளும் எரிய தொடங்கியுள்ளன. விளக்குகளை, பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் மகன் ஹர்சவர்தன் கோவிலுக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 
temple news
பல்லடம்: ஆறாக்குளம் கிராமத்தில், அம்மா சோறு, ஆத்தா சோறு என்று, மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் சிவ நகர் சிவாலயத்தில், 17ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசையை ஒட்டி மகா சிவ 108 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மதுரை ஐராவதநல்லூர் ஓம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar