Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று சுதர்ஸன (சக்கரத்தாழ்வார்) ... அருணாசலேஸ்வரர் கோவில் அணையா தீபம் பொருத்தம் அருணாசலேஸ்வரர் கோவில் அணையா தீபம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2018
05:06

பேரூர்: கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில், கனகசபை மண்டபத்தில் ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது. இதையொட்டி காலை நேரத்தில், பேரூர் நடராஜர் சன்னதியில் ஸ்நபன கலச பூஜையுடன் தொடங்கியது.


தொடர்ந்து, நடராஜர், சிவகாமி அம்பாள், கோமுனி, பட்டிமுனி, சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோருக்கு விேஷச திரவியங்களால் மகா அபிேஷகமும் நடந்தது. பின்னர், சிறப்பு அலங்காரம் முடிக்கப்பட்டு, சுந்தரமூர்த்தி நாயனாருக்கு நடராஜ பெருமாள் ஆனந்த தாண்டவ காட்சி கொடுத்தார். இதையடுத்து நடராஜர், சிவகாமி அம்பாள் மற்றும் சுந்தர மூர்த்தி நாயனாருக்கும் மகா தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar