Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை ஏழுமலையான் கோவில் ... வெள்ளி வில்வ மாலை பக்தர்கள் நன்கொடை வெள்ளி வில்வ மாலை பக்தர்கள் நன்கொடை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளையார்கோவில் காளீஸ்வரர் கோயிலில் மஞ்சள் நீர் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளையார்கோவில் காளீஸ்வரர் கோயிலில் மஞ்சள் நீர் திருவிழா

பதிவு செய்த நாள்

17 ஆக
2018
11:08

காளையார்கோவில் : காளையார்கோவில் சொர்ணவல்லி அம்பிகா சமேத காளீஸ்வரர் கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஆடிப்பூர திருவிழா கடந்த ஆக, 4 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 13 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் 8 ம் நாளில் அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது.ஆக., 14 ல் மாலை 7:00 மணிக்கு தபசுக்காட்சியும், நேற்று 1008 லிங்க சன்னதி அருகே சொர்ணவல்லி - காளீஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏராளமான பெண்கள் சுவாமி, அம்பாளை வழிபட்டனர். கடைசி நாளான நேற்று சொர்ணவல்லி தாயார் சன்னதி அருகே மாலை 6:00 மணிக்கு மஞ்சள் நீர் திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் பங்கேற்றனர்.விழா ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளர் சரவண கணேசன், சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான மேலாளர் இளங்கோ செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar