Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளையார்கோவில் காளீஸ்வரர் கோயிலில் ... பரமக்குடியில் தயார் நிலையில் விநாயகர் சிலைகள் பரமக்குடியில் தயார் நிலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளி வில்வ மாலை பக்தர்கள் நன்கொடை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வெள்ளி வில்வ மாலை பக்தர்கள் நன்கொடை

பதிவு செய்த நாள்

17 ஆக
2018
11:08

திருப்பதி:காளஹஸ்தீஸ்வரன் கோவிலுக்கு, வெள்ளியால் ஆன வில்வ மாலை மற்றும் தாமரை பூ மாலையை, பக்தர்கள் நன்கொடையாக வழங்கினர்.ஆந்திராவில் உள்ள காளஹஸ்தீஸ்வரன் கோவிலில், வழிபாடு தெய்வங்களாக உள்ள காளஹஸ்தீஸ்வரனுக்கும், ஞானபிரசூனாம்பிகை அம்மனுக்கும், விசாகப்பட்டினம் மாவட்டம் சீத்தம்பேட்டையைச் சேர்ந்த சீனிவாஸ் குடும்பத்தினர், வில்வ மாலையை நன்கொடையாக அளித்தனர்.மொத்தம், 205 கிராம் எடையுள்ள, 108 இலைகளுடன் கூடிய வெள்ளி வில்வ மாலை மற்றும், 29 பூக்களால் தயாரிக்கப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்ட, 414 கிராம் எடையுள்ள வெள்ளி தாமரை பூ மாலை ஆகியவற்றை நன்கொடையாக வழங்கினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு, ஏலக்காய், வெட்டிவேர், உலர் திராட்சை, ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar