Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஓணம் பண்டிகை உற்சாகத்தில் கேரள ... காரைக்காலில் வரலட்சுமி விரதம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் கிரிபிரகார மண்டபம் உபயதாரர்கள் ஆர்வம்; அரசு மந்தம்
எழுத்தின் அளவு:
திருச்செந்தூரில் கிரிபிரகார மண்டபம் உபயதாரர்கள் ஆர்வம்; அரசு மந்தம்

பதிவு செய்த நாள்

26 ஆக
2018
08:08

திருநெல்வேலி, திருச்செந்துார் முருகன் கோயிலில் இடிந்த கிரிபிரகாரத்தை விரைந்து கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருச்செந்துார், சுப்பிரமணியசுவாமி  கோயிலில் கிரிபிரகார மண்டபம் 1974ல் கட்டப்பட்டது. இது கடந்த 2017 டிசம்பர் 14ல் இடிந்து விழுந்தது. இதில் ஒரு பெண் பலியானார், சிலர் காயமுற்றனர்.கடந்த 8 மாதங்களாக பக்தர்கள்  பிரகாரத்தில் பகலில் சுட்டெரிக்கும் வெயிலில் நடக்கின்றனர்.


அங்கபிரதட்சணம் தற்போது நடக்கவில்லை.சஷ்டி மண்டபம் இடிப்புகோயில் வாசல் முன்யுள்ள கந்தசஷ்டி மண்டபத்திலும் சிமெண்ட்  ஸ்டாப்புகள் இடிந்து விழுந்ததால் அதனையும் முழுவதுமாக இடித்துவிட்டு புதிதாக கட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபம் இடிக்கப்பட்டுவருகிறது.கமிட்டி கூடவில்லைகோயிலில் இடிந்த  பிரகார மண்டபத்தை கட்டுவதற்கு இன்னமும் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படவில்லை. அதற்கான திட்டமிட வேண்டிய அறநிலையத்துறை திருப்பணிகளுக்கான கூடுதல் ஆணையர், ஸ்தபதிகள் சிலை  விவகாரத்தில் சிக்கலில்இருக்கின்றனர். இங்கு மண்டபம் கட்டி தருவதற்கும், நிதியளிக்கவும் தமிழகத்திலும், கடல் கடந்தும் உபயதாரர்கள் தயாராக உள்ளனர். அரசு காலதாமதத்தால் பணிகள்  முடங்கிக்கிடக்கிறது. கட்டுமான பணியினை விரைந்து முடிக்கவேண்டும் என பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வண்ண ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சிருங்கேரி ஜகத்குரு விதுசேகர பாரதீ சுவாமிகள் 2 மணி நேரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி அருகே ஆதிவராஹி அம்மன் கோயிலில் உள்ள யோக நரசிம்மருக்கு சுதர்சன ஜெயந்தி ஆனி மாத சுவாதி ... மேலும்
 
temple news
நிலக்கோட்டை;திருச்செந்துார் முருகன் கோயில் கும்பாபிஷேகத்திற்காக திண்டுக்கல்மாவட்டம் நிலக்கோட்டை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar