Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி சனி: திண்டுக்கல்பெருமாள் ... திருப்புல்லாணியில் விசேஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் புரட்டாசி சனி வார விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2018
11:09

பரமக்குடி:பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசிசனி வார விழா கொண்டாடப்பட்டது. புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து பெருமாளைதரிசனம் செய்வது வழக்கம். பரமக்குடி சுந்தரராஜப்பெருமாள் கோயிலில் நேற்று முதல் சனி  வாரத்தையொட்டிஉற்சவர் கோவர்த் தனகிரி மலையை சுமந்த படி, அருகில் இந்திரன் தரிசனம் செய்யும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் மூலவர் பரமஸ்வாமி, திருப்பதி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். எமனேஸ்வரம் வரதராஜப்  பெருமாள் கோயிலில் மூலவர் திருப்பதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பரமக்குடி அனுமார்கோதண்டராமசாமி கோயிலில் காலை முதல் இரவு வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பஞ்சமுக ஆஞ்சநேயர்கோயிலில் மூலவருக்கு திருப்பதி  அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண் பிக்கப்பட்டது. இதே போல் சுற்று வட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் திருப்பதி சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும்  விதமாக வீடுகளில் அரிசியை யாசகமாக பெற்று பக்தர்கள், பொதுமக்களுக்கு விருந்து படைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar