Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரதான பூஜைக்குரிய ஸங்கல்பம் உத்தராங்க பூஜை
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 18. ஹரிஹரபுத்ர (ஐயப்பன்) பூஜை
ஸமஸ்த உபசார பூஜைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2018
05:11

அனேக ரத்ன கசிதம் முக்தாமணி விபூஷிதம்
ரத்னஸிம்ஹாஸனம் சாரு ப்ரீத்யர்த்தம் ப்ரதிக்ருஹ்யதாம்
ஆஸனம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை தீபத்தின் பாதத்தில் போடவும்)

ஹரிபுத்ர நமஸ்தேஸ்து ச ’ங்கர ப்ரியநந்தன
பக்த்யா பாத்யம் மயா தத்தம் க்ருஹாண ஜலஜானன
பாத்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

வ்ரத முத்திச் ’ய விச் ’வேச ’ கந்தபுஷ்பாக்ஷதைர் யுதம்
க்ருஹாணார்க்யம் மயா தத்தம் வ்யாக்ராரூட நமோ (ஸ)ஸ்து தே
அர்க்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

பூதாதிநாத ஸர்வக்ஞ தேவர்ஷிமுனிஸேவித
க்ருஹாணாசமனம் தேவ பக்த்யா தத்தம் மயாப்ரபோ
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் 3 முறை தீர்த்தம் விடவும்.)

ததிக்ஷீர ஸமாயுக்தம் மத்வாஜ்யேன ஸமன்விதம்
மதுபர்க்கம் க்ருஹாணேதம் சபரீச ’ நமோஸ்து தே
மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தேன்கலந்த தயிரை தெளிக்கவும்)

மத்வாஜ்ய ச ’ர்க்கராயுக்தம் பலக்ஷீர ஸமன்விதம்
க்ருஹாண ஸர்வவரத பக்தாநாமிஷ்டதாயக
பஞ்சாம்ருத ஸ்னானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் பஞ்சாம்ருதம் தொட்டு தெளிக்கவும்)

கங்காதி ஸர்வ தீர்த்தேப்ய: ஆஹ்ருதைர் விமலைர் ஜலை:
ஸ்னானம் குருஷ்வ பகவன் ச ’பரீச ’ நமோஸஸ்து தே
சு’த்தோதக ஸ்னானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தீர்த்தம் தெளிக்கவும்)

ஸ்நானானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ரக்த வஸ்த்ர த்வயம் தேவ தேவராஜ ஸுபூஜித
பக்த்யா தத்தம் க்ருஹாணேதம்
வந்தே ஹரிஹராத்மஜ
வஸ்த்ரயுக்மம் ஸமர்ப்பயாமி
(வஸ்த்ரத்தை விளக்கின் பாதத்தில் வைக்கவும்)

ராஜதம் ப்ரஹ்ம ஸூத்ரஞ்ச காஞ்சனஞ் சோத்தரீயகம்
க்ருஹாண ஸர்வதர்மக்ஞ பக்தானாம் ஹரநந்தன
<உபவீதம் ஸமர்ப்பயாமி
(வஸ்த்ரத்தின மேல் பூணூல் வைக்கவும்)

ரத்னாபரண கேயூர ஹாடங்க மணிபூஷிதம்
பூஷணம் க்ருஹ்யதாம் தேவ நமோ நாராயணப்ரிய
ஆபரணார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

சந்தநாகரு கர்ப்பூர கஸ்தூரீ குங்குமான்விதம்
விலேபனம் ஸுரச்’ ரேஷ்ட ப்ரீத்யர்த்தம் ப்ரதி க்ருஹ்யதாம்
கந்தான் தாரயாமி
(விளக்கிற்கு சந்தனம், குங்குமமிடவும்)

அக்ஷதான் தவளான் திவ்யான் சா ’லீயான் தண்டுலான் சு’பான்
ஹரித்ராசூர்ண ஸம்யுக்தான் ஸங்க்ருஹாண ஸுராதிப
அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

புன்னாகைர் ஜாதிகுஸுமை: மந்தாரை: பாரிஜாதகை:
கரவீரைர் மனோரம்யை: வகுளை: கேதகை: சு’பை:
நீலோத்பலைச் ’ச கல்ஹாரை: அம்லானைச்’ச மஹேச்’வர
கல்பிதானி ச மால்யானி க்ருஹாணாமர வந்தித
புஷ்பாணி ஸமர்ப்பயாமி
(புஷ்பம் போடவும்)

அங்க பூஜை

(ஒவ்வொரு நாமாவைச் சொல்லி புஷ்பத்தால் அர்ச்சிக்கவும்.)

ஓம் பம்பா பாலாய     நம: பாதௌ        பூஜயாமி (கால்கள்)
ஓம் குஹ்யாதி
குஹ்யகோப்த்ரே        நம: குல்பௌ        பூஜயாமி (கணுக்கால்)
ஓம் அங்குச தராய    நம: ஜங்கே        பூஜயாமி (முழங்கால்)
ஓம் ஜகன் மோஹனாய    நம: ஜாநுநீ        பூஜயாமி (முட்டி)
ஓம் உத்தாம வைபவாய    நம: ஊரு        பூஜயாமி (தொடை)
ஓம் கண்டேந்து மௌளி
தனயாய        நம: கடிம்        பூஜயாமி (இடுப்பு)
ஓம் ஹரி ஹர புத்ராய    நம: குஹ்யம்        பூஜயாமி (மர்மம்)
ஓம் தக்ஷிணாமூர்த்தி ரூபகாய    நம: நாபிம்        பூஜயாமி (தொப்புள்)
ஓம் வரதான கீர்த்தயே     நம: உதரம்        பூஜயாமி (வயிறு)
ஓம் திரிலோக ரக்ஷகாய    நம: வக்ஷஸ்தலம்    பூஜயாமி (மார்பு)
ஓம் மணி பூராப்ஜ நிலயாய    நம: பார்ச்வௌ        பூஜயாமி (புஜங்கள்)
ஓம் பாச ஹஸ்தாய    நம: ஹஸ்தான்         பூஜயாமி (கைகள்)
ஓம் மந்த்ர ரூபாய    நம: ஹ்ருதயம்        பூஜயாமி (ஹ்ருதயம்)
ஓம் வஜ்ர மாலா தராய    நம: கண்டம்        பூஜயாமி (கழுத்து)
ஓம் ஸூர்ய கோடி ஸமப்ரபாய     நம: முகம்        பூஜயாமி (முகம்)
ஓம் க்ரா பாலகாய    நம: கபோலென        பூஜயாமி (கன்னம்)
ஓம் தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய    நம: தந்தான்        பூஜயாமி (பற்கள்)
ஓம் காருண்யாம்ருத
லோசனாய        நம: நேத்ரே        பூஜயாமி (கண்கள்)
ஓம் ரத்ன குண்டல தாரிணே    நம: கர்ணௌ        பூஜயாமி (காதுகள்)
ஓம் ஸாஸ்யப்ரியாய    நம: லலாடம்         பூஜயாமி (நெற்றி)
ஓம் சிவப்ரதாய        நம: சிர:        பூஜயாமி (தலை)
ஓம் ஹரிஹரபுத்ர ஸ்வரூப
தர்ம சாஸ்த்ரே நம: ஸர்வாண்யங்கானி பூஜயாமி (முழுவதும்)

ஸ்ரீஹரிஹரபுத்ர (ஐயப்ப) அஷ்டோத்தர  ச ’த நாமாவளி:

ஓம் மஹாசா ’ஸ்த்ரே        நம:
ஓம் மஹாதேவாய        நம:
ஓம் மஹாதேவஸுதாய        நம:
ஓம் அவ்யயாய            நம:
ஓம் லோககர்த்ரே        நம:
ஓம் லோகபர்த்ரே        நம:
ஓம் லோகஹர்த்ரே        நம:
ஓம் பராத்பராய            நம:
ஓம் த்ரிலோக ரக்ஷகாய        நம:
ஓம் தன்வினே (10)        நம:
ஓம் தபஸ்வினே            நம:
ஓம் பூத ஸைன்யகாய        நம:
ஓம் மந்த்ரவேதினே        நம:
ஓம் மஹாவேதினே        நம:
ஓம் மாருதாய            நம:
ஓம் ஜகதீச்’ வராய        நம:
ஓம் லோகாத்யக்ஷாய        நம:
ஓம் அக்ரண்யே            நம:
ஓம் ஸ்ரீமதே            நம:
ஓம் அப்ரமேய பராக்ரமாய        நம:
ஓம் ஸிம்ஹாரூடாய        நம:
ஓம் கஜாரூடாய            நம:
ஓம் ஹயாரூடாய            நம:
ஓம் மஹேச்’வராய        நம:
ஓம் நானா ச ’ஸ்த்ர தராய        நம:
ஓம் அனர்க்காய            நம:
ஓம் நானா வித்யா விசா ’ரதாய        நம:
ஓம் நானா ரூபதராய        நம:
ஓம் வீராய            நம:
ஓம் நானாப்ராணி நிஷேவகாய (30)    நம:
ஓம் பூதேசா ’ய            நம:
ஓம் பூதிதாய            நம:
ஓம் ப்ருத்யாய            நம:
ஓம் புஜங்க பரணோத்தமாய        நம:
ஓம் இக்ஷுதன்வினே        நம:
ஓம் புஷ்பபாணாய        நம:
ஓம் மஹாப்ரபவே        நம:
ஓம் மஹாரூபாய            நம:
ஓம் மாயாதேவீ ஸுதாய        நம:
ஓம் மான்யாய (40)        நம:
ஓம் மஹாகுணாய        நம:
ஓம் மஹாநீதாய            நம:
ஓம் மஹாசை ’வாய        நம:
ஓம் மஹாருத்ராய        நம:
ஓம் வைஷ்ணவாய        நம:
ஓம் விஷ்ணுபூஜகாய        நம:
ஓம் விக்னேசா ’ய         நம:
ஓம் வீரபத்ரேசா’ய        நம:
ஓம் பைரவாய            நம:
ஓம் ஷண்முக த்ருவாய (50)        நம:
ஓம் மேருச்’ருங்க ஸமாஸீனாய        நம:
ஓம் முனிஸங்கநிஷேவிதாய        நம:
ஓம் தேவாய            நம:
ஓம் பத்ராய            நம:
ஓம் ஜகன்னாதாய        நம:
ஓம் கணநாதாய            நம:
ஓம் கணேச் ’வராய        நம:
ஓம் மஹாயோகினே        நம:
ஓம் மஹா மாயினே        நம:
ஓம் மஹா ஜ்ஞானினே (60)        நம:
ஓம் மஹாஸ்திராய        நம:
ஓம் தேவசா’ஸ்த்ரே        நம:
ஓம் பூதசா’ஸ்த்ரே        நம:
ஓம் பீமஹாஸ பராக்ரமாய        நம:
ஓம் நாகஹாராய            நம:
ஓம் நாககேசா ’ய            நம:
ஓம் வ்யோமகேசா ’ய        நம:
ஓம் ஸுகுணாய            நம:
ஓம் ஸநாதனாய            நம:
ஓம் நிர்குணாய (70)        நம:
ஓம் நித்யாய            நம:
ஓம் நித்யத்ருப்தாய        நம:
ஓம் நிராச் ’ரயாய        நம:
ஓம் லோகாச் ’ரயாய        நம:
ஓம் குணாதீசா’ய            நம:
ஓம் சது:ஷஷ்டி கலாமயாய        நம:
ஓம் ரிக் யஜுஸ் ஸாமாதர்வ ரூபிணே    நம:
ஓம் மல்லகாஸுரபஞ்ஜனாய        நம:
ஓம் த்ரிமூர்த்தயே         நம:
ஓம் தைத்ய மதனாய    (80)    நம:
ஓம் ப்ரக்ருதயே            நம:
ஓம் புருஷோத்தமாய        நம:
ஓம் காலஜ்ஞானினே        நம:
ஓம் மஹா ஜ்ஞானினே        நம:
ஓம் காமதாய            நம:
ஓம் கமலேக்ஷணாய        நம:
ஓம் கல்ப வ்ருக்ஷாய        நம:
ஓம் மஹா வ்ருக்ஷாய        நம:
ஓம் வித்யா வ்ருக்ஷாய         நம:
ஓம் விபூதிதாய (90)        நம:
ஓம் ஸம்ஸாரதாப விச்சேத்ரே        நம:
ஓம் பசு’லோக பயங்கராய        நம:
ஓம் ரோக ஹந்த்ரே        நம:
ஓம் ப்ராண தாத்ரே        நம:
ஓம் பரகர்வ விபஞ்ஜனாய        நம:
ஓம் ஸர்வ சா’ஸ்த்ரார்த்த தத்வக்ஞாய    நம:
ஓம் நீதிமதே            நம:
ஓம் பாப பஞ்ஜனாய        நம:
ஓம் புஷ்கலாபூர்ண ஸம்யுக்தாய         நம:
ஓம் பரமாத்மனே (100)        நம:
ஓம் ஸதாங்கதயே         நம:
ஓம் அனந்தாதித்ய        
ஸங்காசா ’ய            நம:
ஓம் ஸுப்ரஹ்மண்யானுஜாய        நம:
ஓம் பலினே            நம:
ஓம் பக்தானுகம்பினே        நம:
ஓம் தேவேசா ’ய            நம:
ஓம் பகவதே            நம:
ஓம் பக்தவத்ஸலாய (108)        நம:

ஓம் பூர்ணா புஷ்கலாம்பா ஸமேத ஹரிஹரபுத்ர ஸ்வாமினே நம:
நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 18. ஹரிஹரபுத்ர (ஐயப்பன்) பூஜை »

ஐயப்பன் வரலாறு நவம்பர் 01,2018

ஸ்வாமியே சரணம் ஐயப்பாகேரளம், பரசுராமரால் ஸமுத்ர ராஜனிடமிருந்து கேட்டு வாங்கி உண்டானது என்றும் அதில் ... மேலும்
 
வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக் கொண்டு, இடதுகையுடன் சேர்த்து வலது தொடையில் வைத்து கீழ்கண்ட ... மேலும்
 

உத்தராங்க பூஜை நவம்பர் 01,2018

தசா’ங்கம் குக்குலூபேதம் ஸுகந்தம் ச மனோஹரம்தூபம் தாஸ்யாமி தேவேச ’ ச ’பரீச ’ க்ருஹாண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar