Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆஞ்ஜனேயர் பூஜை
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 19. ஆஞ்ஜனேயர் பூஜை
ஸமஸ்த உபசார பூஜைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2018
05:11

வாயுபுத்ராய நம: ஆஸனம் ஸமர்ப்பயாமி
(அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

காகுஸ்த தூதாய நம: பாத்யம் ஸமர்ப்பயாமி
(உத்தரணி ஜலத்தை அர்க்ய பாத்திரத்தில் விடவும்)

சீதாசோக அபஹாரிணே நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி!
(என்று ஜலத்தை அர்க்ய பாத்திரத்தில் விடவும்)

அஞ்ஜநா ஸுநவே நம: ஆசமனியம் ஸமர்ப்பயாமி
(என்று அர்க்ய பாத்திரத்தில் ஜலத்தை விடவும்)

லக்ஷ்மண ப்ராணதாத்ரே நம: மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி
(என்று ஜலத்தை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

பாரிஜாத தருமூல வாஸிநே நம: ஸ்னானம் ஸமர்ப்பயாமி
(படத்தின் மீது சிறிது ஜலம் புஷ்பத்தால் தெளிக்கவும்)

ஸ்னானாநந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(என்று ஜலத்தை அர்க்ய பாத்திரத்தில் விடவும்)

ராமப்ரியாய நம: வஸ்த்ர உத்தரீயார்த்தம்
அக்ஷதான் ஸமர்ப்பயாமி (என்று அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

கருணா மூர்தயே நம: யக்ஞோபவீதம்,
ஆபரணார்த்தம் ச அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(பூணூல், ஆபரணத்துக்கு பதிலாக அக்ஷதை ஸமர்ப்பிக்கலாம்)

மஹாதீராய நம: கந்தாந் தாரயாமி
(என்று நெற்றியிலும் வாலின் அடியிலும் சந்தனப் பொட்டு வைக்கவும்.)

கந்தோபரி ஹரித்ரா சூர்ணம் ஸமர்ப்பயாமி
(என்று குங்குமத்தை முன்பு வைத்த சந்தனப் பொட்டுகளின் மேல் வைக்கவும்.)

தத்வஞான ப்ரதாய நம:
கந்தோபரி அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(என்று அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

குமார ப்ரஹ்மசாரிணே நம:
புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அல்லது மாலை போடவும்)

வாயுபுத்ராய நம: புஷ்பை: பூஜையாமி
(என்று புஷ்பங்களை ஸமர்ப்பிக்கவும்)

அங்க பூஜை

(ஒவ்வொரு நாமாவைச் சொல்லி புஷ்பத்தால் அர்ச்சிக்கவும்.)

ஓம் மர்க்கடேசா’ய    நம: பாதௌ        பூஜயாமி (கால்)
ஓம் மஹோத்ஸஹாய    நம: குல்பௌ        பூஜயாமி (கணுக்கால்)
ஓம் மஹாக்ஷுத்ர நிபர்ஹணாய    நம: ஜங்கே        பூஜயாமி (முழங்கால்)
ஓம் ச ’த்ருஸம்ஹாராய    நம: ஜானுனீ        பூஜயாமி (முட்டி)
ஓம் ராமதூதாய        நம: ஊரூ        பூஜயாமி (தொடை)
ஓம் மஹாதீராய        நம: கடிம்        பூஜயாமி (இடுப்பு)
ஓம் ருத்ரவீர்யாய    நம: குஹ்யம்        பூஜயாமி (மர்மம்)
ஓம் அஞ்சனாகர்பஸம்பூதாய    நம: நாபிம்        பூஜயாமி (தொப்புள்)
ஓம் வாயுபுத்ராய        நம: உதரம்        பூஜயாமி (வயிறு)
ஓம் குமாரப்ரம்மசாரிணே    நம: வக்ஷ:        பூஜயாமி (மார்பு)
ஓம் துஷ்டக்ரஹ விநாசா’ய    நம: ஹ்ருதயம்        பூஜயாமி (நெஞ்சு)
ஓம் மஹாபல பராக்ரமாய    நம: ஸ்கந்தௌ        பூஜயாமி (தோள்)
ஓம் ஜிதேந்த்ரியாய    நம: கண்டம்        பூஜயாமி (கழுத்து)
ஓம் ஸீதாசோ’காபஹாரிணே    நம: ஹஸ்தான்        பூஜயாமி (கைகள்)
ஓம் லக்ஷ்மணப்ராணதாத்ரே    நம: பாஹும்        பூஜயாமி (புஜதண்டம்)
ஓம் காகுஸ்த தூதாய    நம: முகம்        பூஜயாமி (முகம்)
ஓம் ருத்ரமூர்த்தயே    நம: நாஸிகாம்        பூஜயாமி (மூக்கு)
ஓம் வஜ்ர தேஹாய    நம: அக்ஷிணீ        பூஜயாமி (கண்கள்)
ஓம் ராமப்ரியாய        நம: கர்ணௌ        பூஜயாமி (காதுகள்)
ஓம் கோடீந்து ஸூர்யப்ரபாய    நம: சி ’ர        பூஜயாமி (தலை)
ஓம் மாருதாத்மஜாய    நம: ஸர்வாண்யங்கானி     (முழுவதும்)

ஸ்ரீ ஆஞ்ஜனேய அஷ்டோத்தர ச ’த நாமாவளி:

ஓம் ஆஞ்ஜநேயாய        நம:
ஓம் மஹாவீராய            நம:
ஓம் ஹநுமதே            நம:
ஓம் மாருதாத்மஜாய        நம:
ஓம் தத்வஞாநப்ரதாய        நம:
ஓம் ஸீதாதேவீ முத்ரா ப்ரதாயகாய        நம:
ஓம் அசோ ’கவனிகாச் சேத்ரே        நம:
ஓம் ஸர்வமாயாவிபஞ்ஜநாய         நம:
ஓம் ஸர்வ பந்த்த விமோக்த்ரே        நம:
ஓம் ரக்ஷோவித்வம்ஸ காரகாய    (10)    நம:
ஓம் பரவித்யா பரீஹாய        நம:
ஓம் புரசௌ ’ ர்யவிநாச ’நாய        நம:
ஓம் பரமந்த்ர நிராகர்த்ரே        நம:
ஓம் பரயந்த்ர ப்ரபேதகாய        நம:
ஓம் ஸர்வக்ரஹ விநாசி’னே        நம:
ஓம் பீமஸேனஸஹாயக்ருதே        நம:
ஓம் ஸர்வதுக்க ஹராய        நம:
ஓம் ஸர்வலோகா சாரிணே        நம:
ஓம் மனோஜவாய        நம:
ஓம் பாரிஜாததரு மூலஸ்தாய    (20)    நம:
ஓம் ஸர்வமந்த்ரஸ்வரூபவதே        நம:
ஓம் ஸர்வதந்த்ராத்மஜாம        நம:
ஓம் ஸர்வயந்த்ரஸ்வரூபிணே         நம:
ஓம் ஸர்வமந்த்ராத்மகாய        நம:
ஓம் கபீச் ’வராய            நம:
ஓம் மஹாகாயாய        நம:
ஓம் ஸர்வரோகஹராய        நம:
ஓம் ப்ரபவே            நம:
ஓம் பலஸித்திகராய        நம:
ஓம் ஸர்வவித்யா ஸம்பத் ப்ரதாயகாய    நம:
ஓம் கபிஸேநா நாயகாய (30)        நம:
ஓம் பவிஷ்யச் சதுரானனாய        நம:
ஓம் குமார ப்ரஹ்மசாரிணே        நம:
ஓம் ரத்னகுண்டலதீப்திமதே        நம:
ஓம் சஞ்சலத்வால ஸன்நத்த ஸம்பமான
சி’கோஜ்வலாய            நம:
ஓம் கந்தர்வ வித்யா தத்வக்ஞாய        நம:
ஓம் மஹாபல பராக்ரமாய        நம:
ஓம் காராக்ருஹ விமோக்த்ரே        நம:
ஓம் ச்’ ருங்கலாபந்த மோசகாய        நம:
ஓம் ஸாகரோத்தாரகாய        நம:
ஓம் ப்ராஜ்ஞாய (40)        நம:
ஓம் ராமதூதாய            நம:
ஓம் ப்ரதாபவதே            நம:
ஓம் வரநராய            நம:
ஓம் கேஸரிஸுதாய        நம:
ஓம் ஸீதாசோ ’கநிவாரணாய        நம:
ஓம் அஞ்ஜனாகர்ப ஸம்பூதாய        நம:
ஓம் பாலார்க்க ஸத்ருநசா ’னனாய        நம:
ஓம் விபீஷண ப்ரியகராய        நம:
ஓம் தச ’க்ரீவ குலாந்தகாய        நம:
ஓம் லக்ஷ்மணப்ராணதாத்ரே        நம:
ஓம் வஜ்ரகாயாய        நம:
ஓம் மஹாத்யுதயே        நம:
ஓம் சிரஞ்ஜீவினே        நம:
ஓம் ராமபக்தாய            நம:
ஓம் தைத்யகார்ய விகாதகாய        நம:
ஓம் அக்ஷஹந்த்ரே        நம:
ஓம் கால நாபாய            நம:
ஓம் காஞ்சநாபாய        நம:
ஓம் பஞ்சவக்த்ராய        நம:
ஓம் மஹாதபஸே (60)        நம:
ஓம் லங்கிணீ பஞ்ஜனாய        நம:
ஓம் ஸ்ரீமதே            நம:
ஓம் ஸிம்ஹிகா ப்ராண பஞ்ஜனாய        நம:
ஓம் கந்தமாதன சை ’லஸ்த்தாய        நம:
ஓம் ஸங்காபுர விதாஹகாய        நம:
ஓம் ஸுக்ரீவ ஸசிவாய        நம:
ஓம் பீமாய            நம:
ஓம் சூ’ராய            நம:
ஓம் தைத்ய குலாந்தகாய        நம:
ஓம் ஸுரார்ச்சிதாய    (70)     நம:
ஓம் மஹாதேஜஸே        நம:
ஓம் ராமசூடாமணி ப்ரதாய        நம:
ஓம் காமரூபிணே        நம:
ஓம் பிங்களாக்ஷாய        நம:
ஓம் வார்த்திமைனாக பூஜிதாய        நம:
ஓம் கபளீக்ருத மார்த்தாண்ட மண்டலாய    நம:
ஓம் விஜிதேந்த்ரியாய        நம:
ஓம் ராமஸுக்ரீவ ஸந்தாத்ரே        நம:
ஓம் மஹாராவண மர்தனாய        நம:
ஓம் ஸ்படிகாபாய    (80)    நம:
ஓம் வாகதீசா ’ய            நம:
ஓம் நவவ்யாக்ருதி பண்டிதாய        நம:
ஓம் சதுர்பாஹவே        நம:
ஓம் தீனபந்தவே            நம:
ஓம் மஹாத்மனே            நம:
ஓம் பக்தவத்ஸலாய        நம:
ஓம் லஞ்ஜீவன நகாஹர்த்ரே        நம:
ஓம் சு’சயே            நம:
ஓம் வாக்மினே            நம:
ஓம் த்ருடவ்ரதாய    (90)    நம:
ஓம் காலநேமி ப்ரமதனாய        நம:
ஓம் ஹரிமர்க்கட மர்க்கடாய        நம:
ஓம் தாந்தாய            நம:
ஓம் சா ’ந்தாய            நம:
ஓம் ப்ரஸன்னாத்மனே        நம:
ஓம் ச ’தகண்ட மதாபஹ்ருதே        நம:
ஓம் யோகினே            நம:
ஓம் ராமகதாலோலாய        நம:
ஓம் ஸீதான்வேஷண பண்டிதாய        நம:
ஓம் வஜ்ரநகாய (100)        நம:
ஓம் ருத்ரவீர்ய ஸமுத்பவாய        நம:
ஓம் இந்த்ரஜித் ப்ரஹிதாமோக ப்ரம்மாஸ்த்ர
விநிவாரகாய            நம:
ஓம் பார்த்த த்வஜாக்ர ஸம்வாஸினே    நம:
ஓம் ச ’ரபஞ்ஜரபேதகாய        நம:
ஓம் நச ’பாஹவே        நம:
ஓம் லோகபூஜ்யாய        நம:
ஓம் ஜாம்பவத் ப்ரீதி வர்த்தனாய        நம:
ஓம் ஸீதாஸமேத ஸ்ரீராம
பாதஸேவா துரந்தராய(109)        நம:

ஓம் ஸ்ரீ ஆஞ்ஜநேயாய நம:

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.

உத்தராங்க பூஜை

மாருதாத்மஜாய நம: தூபம் ஆக்ராபயாமி
(ஊதுவத்தி காட்டவும்)

தத்வஜ்ஞாநாய நம: தீபம் தர்ச ’யாமி
(தீபம் காட்டவும்)

தூப தீபாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(ஜலம் விடவும்.)

நைவேத்ய மந்திரங்கள்

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைக்கவும்.)

ஓம் பூர்புவஸ்ஸுவ:

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமக சுற்றி கீழே விடவேண்டும்.)

தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்
(தீர்த்தத்தை நைவேத்தியங்களின் மேல் தெளிக்கவும்.)
(காலையில் பூஜை செய்தால்)

தேவஸவித: ப்ரஸுவ
ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி
(மாலையில் பூஜை செய்தால்)

தேவஸவித: ப்ரஸுவ ருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி
(தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

அம்ருதமஸ்து அம்ருதோபஸ்தரணமஸி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு பின்வரும் மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ‘ஸ்வாஹா’ என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யானாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா

ஸ்ரீஆஞ்ஜனேயாய நம: பலானி, க்ஷீரம், சுனகம், நவநீதம், நாரிகேலம், க்ருதகுள பாயஸம் ஏதத் ஸர்வம் அம்ருதம் நைவேத்யம் நிவேதயாமி கற்பூர தாம்பூலம் ஸமர்ப்பயாமி
(தாம்பூலத்தில் தீர்த்தம் விடவும்.)

மத்யே மத்யே பானீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

அம்ருதாபிதானமஸி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

(கற்பூர ஆரத்தியைக் கையில் எடுத்துக் கொண்டு இந்த சுலோகத்தைச் சொல்லவும்)

நீராஜனம் ஸுமாங்கல்யம் கோடிஸூர்ய ஸமப்ரபம்
அஹம் பக்த்யா ப்ரதாஸ்யாமி ஸ்வீகுருஷ்வ தயாநிதே
ஸ்ரீஆஞ்ஜனேயாய நம: ஸமஸ்தாபராத க்ஷமார்த்தம்
ஸர்வமங்கள ப்ராப்த்யர்த்தம் கற்பூர நீராஜனம் தர்ச ’யாமி

(கற்பூர ஆரத்தி காட்டவும், புஷ்பம் ஸமர்ப்பிக்கவும்)

ஆசமநீயம் ஸமர்ப்பயாமி (கிண்ணத்தில் ஜலம் விடவும்.)

ரக்ஷாம் தாரயாமி
(இரு கைகளாலும் ஆரத்தியைத் தொட்டு சிரஸில் தரித்துக்கொள்ளவும்)

ஸதா ராமபாதுகா ஸேவகாய நம:
மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி
(என்று புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பிக்கவும்)

ச்சத்ர  சாமராதி ஸமஸ்த
ராஜோபசாரார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

நமஸ்கார மந்த்ரம்

வஜ்ரதேஹாய காலாக்னி ருத்ராயாமித தேஜஸே
ப்ரும்மாஸ்த்ர ஸ்தம்பநாயாஸ்மை நமஸ்தே ருத்ர மூர்த்தயே
மர்க்கடேச ’ மஹோத்ஸாஹ ஸர்வ சோ ’க விநாச ’க
ச ’த்ரூந் ஸம்ஹர மாம் ரக்ஷ ச் ’ரியம் தாபய தேஹி மே
(நமஸ்கரித்து பிரார்த்தித்துக் கொள்ளவும்)

ப்ரார்த்தனை

அஸாத்ய  ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் தவகிம்வத
ராமதூத  க்ருபா ஸிந்தோ மத்கார்யம் ஸாதய  ப்ரபோ

அந்யதா  ச ’ரணம் நாஸ்தி த்வமேவ ச ’ரணம் மம
தஸ்மாத் காருண்ய பாவேன ரக்ஷ ரக்ஷ தயாநிதே

(ஸ்ரீஆஞ்ஜனேயரிடம் ஸகல காரியசித்திக்கு வேண்டி இந்தப் பிரார்த்தனையைத் தினமும் மூன்று முறை விண்ணப்பிக்கவும்.)

அர்க்யப்ரதானம்

(அர்க்யம் என்பது ஸ்வாமிக்கு மரியாதை மற்றும் திருப்தி படுத்தும் செயலாகும்)

ஸர்வம் ஆஞ்ஜனேய ப்ரீயதாம் (என்று சொல்லி புஷ்பம் அக்ஷதைகளை எடுத்துக் கொண்டு, பாலால் அர்க்யம் விடவும்.)

(பூஜை முடிந்த பிறகு ஸ்ரீ ஹனுமந்லாங்கூலாஸ்த்ர ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். இதனைப் பாராயணம் செய்வதால் மறதி நீங்கி, கல்விக்கு ஏற்படும் இடையூறுகள் நீங்கி பயம், விலகி, வியாதிகள் நீங்கி, ஸூரியன், செவ்வாய், புதன், சனி ஆகிய க்ரஹங்களால் ஏற்படும் தோஷங்கள் யாவும் நீங்கும்.)

ஸ்ரீ ஹநுமந்லாங்கூலாஸ்த்ர ஸ்தோத்ரம்

ஸ்ரீகணேசாய நம:

1. ஹனுமந்நஞ்ஜனீ ஸூனோ மஹாபலபராக்ரம
லோலல்லாங்கூலபாதேன மமாராதீன் நிபாதய

2. மர்கடாதிப மார்தாண்ட மண்டலக்ராஸகாரக
லோலல்லாங்கூலபாதேன மமாராதீன் நிபதாய

3. அக்ஷக்ஷபண பிங்காக்ஷ திதிஜாஸுக்ஷயம்கர
லோலல்லாங்கூலபாதேன மமாராதீன் நிபாதய

4. ருத்ரவாதார ஸம்ஸார து:கபாராபஹாரக
லோலல்லாங்கூலபாதேன மமாராதீன் நிபாதய

5. ஸ்ரீராமசரணாம்போஜ மதுபாயித மானஸ
லோலல்லாங்கூலபாதேன மமாராதீன் நிபாதய

6. வாலிப்ரமதனக்லாந்த ஸுக்ரீவோன் மோசன ப்ரபோ
லோலல்லாங்கூலபாதேன மமாராதீன் நிபாதய

7. ஸீதா விரஹவாரீச மக்னஸீதேச ’தாரக
லோலல்லாங்கூலபாதேன மமாராதீன் நிபாதய

8. ரக்ஷோராஜப்ரதாபாக்னி தஹ்யமான ஜகத்வன
லோலல்லாங்கூலபாதேன மமாராதீன் நிபாதய

9. க்ரஸ்தாசே ’ஷ ஜகத்ஸ்வாஸ்த்யா ராக்ஷஸாம்போதிமந்தர
லோலல்லாங்கூலபாதேன மமாராதீன் நிபாதய

10. புச்சகுச்சஸ்புரத்வீர ஜகத்தக்தாரிபத்தன
லோலல்லாங்கூலபாதேன மமாராதீன் நிபாதய

11. ஜகன்மனோகுரூல்லங்க்யா பாராவாரவிலங்கன
லோலல்லாங்கூலபாதேன மமாராதீன் நிபாதய

12. ஸ்ம்ருதமாத்ர ஸமஸ்தேஷ்டபூரக ப்ரணதப்ரிய
லோலல்லாங்கூலபாதேன மமாராதீன் நிபதாய

13. ராத்ரிம்சரதமோராத்ரிக்ருந்தநைக விகர்தன
லோலல்லாங்கூலபாதேன மமாராதீன் நிபாதய

14. ஜானக்யா ஜானகீஜானே: ப்ரேமபாத்ர பரம்தப
லோலல்லாங்கூலபாதேன மமாராதீன் நிபாதய

15. பீமாதிக மஹாபீம வீராவேச ’õவதாரக
லோலல்லாங்கூலபாதேன மமாராதீன் நிபாதய

16. வைதேஹீ விரஹக்லாந்த ராமரோஷைக விக்ரஹ
லோலல்லாங்கூலபாதேன மமாராதீன் நிபாதய

17. வஜ்ராங்க நகதம்ஷ்ட்ரேச ’ வஜ்ரிவஜ்ராவகுண்டன
லோலல்லாங்கூலபாதேன மமாராதீன் நிபாதய

18. அகர்வகர்வகந்தர்வ பர்வதோத்பேதனஸ்வர
லோலல்லாங்கூலபாதேன மமாராதீன் நிபாதய

19. லக்ஷ்மணப்ராண ஸம்த்ராண தாரததீக்ஷ்ணகரான்வய
லோலல்லாங்கூலபாதேன மமாராதீன் நிபாதய

20. ராமாதி விப்ரயோகார்த்த பரதாத்யார்த்தி நாச ’ன:
லோலல்லாங்கூலபாதேன மமாராதீன் நிபாதய

21. த்ரோணாசல ஸமுத்க்ஷேப ஸமுத்க்ஷிப்தாரி வைபவ
லோலல்லாங்கூலபாதேன மமாராதீன் நிபாதய

22. ஸீதாசீ’ர்வாத ஸம்பன்ன ஸமஸ்தாவயவாக்ஷத
லோலல்லாங்கூலபாதேன மமாராதீன் நிபாதய

23. இத்யேவமச்வத்ததலோபவிஷ்ட:
ச ’த்ருஞ்ஜயம் நாம படேத் ஸ்வயம் ய:
ஸ சீக்ரமேவாஸ்த ஸமஸ்த ச ’த்ரு:
ப்ரமோததே மாருதஜப்ரஸாதாத்

புனர்பூஜை / யதாஸ்தானம்

குறிப்பு: (1) ஹனுமத் ஜயந்தி அன்று மட்டும் பூஜை செய்பவர்கள் அன்று சாயங்காலமோ அல்லது மறுநாள் காலையிலோ, (2) 45 நாட்கள் தொடர்ந்து பூஜை செய்பவர்கள் கடைசி நாள் சாயங்காலமோ அல்லது மறுநாள் காலையிலோ அஷ்டோத்திரம் ஜபித்து தன்னால் இயன்றதை நிவேதனம் செய்து, தூப தீபம் கற்பூரம் காட்டி, “ஸ்ரீஆஞ்ஜனேயம் யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி, க்ஷேமாய புனராகமனாய ச ” என்று கூறி, வடக்கு முகமாக ஹனுமார் படத்தை நகர்த்தி வைக்கவும்.

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 19. ஆஞ்ஜனேயர் பூஜை »

ஆஞ்ஜனேயர் பூஜை நவம்பர் 01,2018

சூரியனும், சந்திரனும் தனுர் ராசியில் இருக்கும்போது மேஷ லக்னம், வளர்பிறையில் அவதரித்தவர் ஆஞ்ஜனேயர், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar