Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அச்’வத்த நாராயண பூஜை (அமாவாஸ்யா ...
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 40. அச்’வத்த நாராயண பூஜை
அங்க பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2018
06:11

அங்க பூஜை

(ஒவ்வொரு நாமாவைச் சொல்லி புஷ்பத்தால் அர்ச்சிக்கவும்.)

ஓம் நாராயணாய        நம: பாதௌ        பூஜயாமி (கால்)
ஓம் கேச’வாய        நம: குல்ப்பௌ        பூஜயாமி (கணுக்கால்)
ஓம் ஹரயே        நம: ஜங்கே        பூஜயாமி (முழங்கால்)
ஓம் ஸங்கர்ஷணாய    நம: ஊரு        பூஜயாமி (தொடை)
ஓம் வராஹாய        நம: கடிம்        பூஜயாமி (இடுப்பு)
ஓம் பத்நாபாய        நம: நாபிம்        பூஜயாமி (தொப்புள்)
ஓம் தாமோதராய        நம: உதரம்        பூஜயாமி (வயிறு)
ஓம் காலாத்மனே        நம: ஸ்தனௌ        பூஜயாமி (மார்பு)
ஓம் ராமாய        நம: ஸ்கந்தௌ        பூஜயாமி (தோள்)
ஓம் வைகுண்டாய    நம: கண்டம்        பூஜயாமி (கழுத்து)
ஓம் அநிருத்தாய        நம: பாஹூன்        பூஜயாமி (புஜதண்டம்)
ஓம் பரமேச்’வராய    நம: பாலம்        பூஜயாமி (நெற்றி)
ஓம் தேவாதி தேவாய    நம: முகம்        பூஜயாமி (முகம்)
ஓம் புஷ்கர நேத்ராய    நம: நேத்ரே        பூஜயாமி (கண்கள்)
ஓம் வாஸுதேவாய    நம: ச்’ரோத்ரே        பூஜயாமி (காதுகள்)
ஓம் ஸர்வ வ்யாபினே    நம: சி’ர        பூஜயாமி (தலை)
ஓம் ஸர்வேச்’வராய    நம: ஸர்வாண்யங்கானி    பூஜயாமி (முழுவதும்)

அர்ச்சனை நாமாவளிகள்

ஓம் பரமாத்மனே            நம:
ஓம் பரமேச்’வராய        நம:
ஓம் பரப்ரஹ்மணே        நம:
ஓம் விரிஞ்சாய            நம:
ஓம் சி’வாய            நம:
ஓம் ப்ரக்ருதயே            நம:
ஓம் தேவாத்மனே            நம:
ஓம் த்ரிமூர்த்யாத்மனே        நம:
ஓம் ஊர்த்வமூலாய        நம:
ஓம் அதச்’சா’காய (10)        நம:
ஓம் ருத்ராய            நம:
ஓம் நாராயணாய            நம:
ஓம் வனஸ்பதயே            நம:
ஓம் வ்ருக்ஷாய            நம:
ஓம் வேதாத்மனே            நம:
ஓம் புண்யாய            நம:
ஓம் சி’வாகாராய            நம:
ஓம் மஹாமூலாய            நம:
ஓம் ரிஷிஸேவிதாய        நம:
ஓம் தப: பலாய (20)        நம:
ஓம் அக்னிகர்ப்பாய        நம:
ஓம் அரணயே            நம:
ஓம் ஸமிதாகாராய        நம:
ஓம் ஸூர்யாச்’வஜாய        நம:
ஓம் விபூதயே            நம:
ஓம் ராமாய            நம:
ஓம் வைகுண்டநாதாய        நம:
ஓம் அனிருத்தாய            நம:
ஓம் பரமேச்’வராய        நம:
ஓம் தேவாதிதேவாய (30)        நம:
ஓம் சந்த: பர்ணாய        நம:
ஓம் அவ்யயாய            நம:
ஓம் பாபக்னாய            நம:
ஓம் ஜ்ஞான வ்ருக்ஷாய        நம:
ஓம் பூதாவாஸாய            நம:
ஓம் ச ’மீபதயே            நம:
ஓம் அச்’வத்தாய            நம:
ஓம் நாராயணாய            நம:
ஓம் கேச’வாய            நம:
ஓம் ஹரயே (40)            நம:
ஓம் ஸங்கர்ஷணாய        நம:
ஓம் வராஹாய            நம:
ஓம் பத்மநாபாய            நம:
ஓம் தாமோதராய            நம:
ஓம் காலாத்மனே            நம:
ஓம் புஷ்கர நேத்ராய        நம:
ஓம் வாஸுதேவாய        நம:
ஓம் ஸர்வ வ்யாபினே        நம:
ஓம் ப்ரும்ம விஷ்ணு சி’வ ரூபாய        நம:
ஓம் அச்’வத்த நாராயண ஸ்வாமினே     நம:

நானாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

உத்தராங்க பூஜை

குக்குலம் க்ருத ஸம்யுக்தம் நானாகந்தைஸ் ஸுஸம்யுதம்/
தூபம் க்ருஹாண க்ருபயா ஸுப்ரீதோ வரதோ பவ//
அச்’வத்த நாராயண ஸ்வாமினே நம: தூபமாக்ராபயாமி
(சாம்பிராணி, ஊதுபத்தி காட்டவும்)

அஜ்ஞான தமனம் க்ருத்வா ஜ்ஞானபுத்தி ப்ரதோ பவ/
வஹ்னினா யோஜிதம் தீபம் க்ருஹாண பரயா முதா//
அச்’வத்த நாராயண ஸ்வாமினே நம: தீபம் தர்ச’யாமி
(தீபத்தை காட்டவும்)

நைவேத்ய மந்திரங்கள்

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைக்கவும்)

ஓம் பூர்புவஸ்ஸுவ:

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தேவஸவித: ப்ரஸுவ/

(காலையில் பூஜை செய்யும் பொழுது)

ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி/

பிரசாதத்தட்டின் மீது சிறிது நீர் தெளித்து, தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.

அம்ருதோபஸ்தரணமஸி

(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி, ஒவ்வொரு முறையும் “ஸ்வாஹா” என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா,  ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,

(கீழே குறிப்பிட்ட நைவேத்தியங்களின் பெயரை சொல்லி நிவேதனம் செய்யவும்.)

திவ்யான்னம் ஷட்ரேஸாபேதம் நானாபக்ஷ்யைச்’ச ஸம்யுதம்/
மயா ப்ரதத்தம் நைவேத்யம் ஸங்க்ருஹாண ச்’ரியாஸஹ//

அச்’வத்த நாராயண ஸ்வாமினே நம:
நாளிகேர கண்டம் கதலீபலம்
மஹாநைவேத்யம் ஸமர்ப்பயாமி

கங்கோதகம் ஸமாநீதம் பானார்த்தம் பரமம் சி’வம்/
ஹ்ருஷீகேச’ நமஸ்துப்யம் க்ருஹாண பரயா முதா//

அச்’வத்த நாராயண ஸ்வாமினே நம:
மத்யே மத்யே பானீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

அம்ருதாபிதாநமஸி
(உத்தராபோசனம் ஸமர்ப்பயாமி)
(தீர்த்தம் எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

நைவேத்யானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

பூகீபலைஸ் ஸகர்பூரை: நாகவல்லீ தளைர்யுதம்/
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்//
அச்’வத்த நாராயண ஸ்வாமினே நம:
தாம்பூலம் ஸமர்ப்பயாமி
(தாம்பூலம் நைவேத்தியம் செய்வும்.)

ஸ்ரீபதே ஸர்வ பூதாத்மன் த்ராஹி மாம் பவஸாகராத்/
மதுஸூதன தேவேச’க்ருஹாண குஸுமாஞ்ஜலிம்//
அச்’வத்த நாராயண ஸ்வாமினே நம:
மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம், அக்ஷதைகளைப் போடவும்)

ப்ரதக்ஷிண த்ரயம் தேவ ப்ரயத்னேன மயா க்ருதம்/
தேன பாபானி ஸர்வாணி நாச ’யாசு’ மமாவ்யய//

நமஸ்கரோம்யஹம் பக்த்யா ஸர்வபாப ஹராவ்யய/
குரு மே ஜன்ம ஸபலம் த்வத் பாதாம்புஜ வந்தனாத்//

அச்’வத்த நாராயண ஸ்வாமினே நம:
ப்ரதக்ஷிண நமஸ்காரன் ஸமர்ப்பயாமி
(ப்ரதக்ஷிணம் செய்து, நமஸ்காரம் செய்யவும்)

தேவதேவ ஜகன்நாத ஸ்ருஷ்டி ஸம்ஹார காரக/
மாமுத்தர ஹ்ருஷீகேச’ ஸம்ஸாராத் துக்கஸாகராத்//
(ப்ரார்த்தனை செய்துகொள்க)

அச்’வத்த நாராயண ஸ்வாமினே நம:
ஸமஸ்தராஜோபசாரான் ஸமர்ப்பயாமி
(புஷ்பம், அக்ஷதைகளைப் போடவும்)

அர்க்ய ப்ரதானம்

(அர்க்யம் என்பது ஸ்வாமிக்கு மரியாதை மற்றும் திருப்திபடுத்தும் செயலாகும்)

அத்ய பூர்வோக்த, ஏவங்குண விசே’ஷண
விசி’ஷ்டாயாம், அஸ்யாம் அமாவாஸ்யாயாம்
சு’பதிதௌ அமாஸோமவார வ்ரத ஸம்பூர்ண
பலாவாப்த்யர்த்தம் அர்க்ய ப்ரதானம், உபாயன
தானஞ்ச கரிஷ்யே//

(புஷ்பம் அக்ஷதை எடுத்துக்கொண்டு ஜலத்துடன் அர்க்யம் விடவும்)

லக்ஷ்மீச ’ ஸர்வலோகேச ’ ச ’சி வஸம்பத் ப்ரதோ பவ/
க்ருஹாணார்க்யம் மயா தத்தம் க்ருபயா பரயா முதா//
அச்’வத்த நாராயண ஸ்வாமினே நம: இதமர்க்யம் (3 தடவை)

அரசமர பிரதக்ஷிணம்

மூலதோ ப்ரம்ஹரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே/
அக்ரத: சி’வரூபாய வ்ருக்ஷராஜாய தே நம://

(இதை ஒவ்வொரு ப்ரதக்ஷிணத்திற்கும் சொல்லி 108 பிரதக்ஷிணம் செய்ய வேண்டும். முன்னர் விளக்கியுள்ளபடி ஒவ்வொறு பிரதக்ஷிணம் முடிந்தததும் பழம், பட்சணம் ஏதேனும் ஒன்றை அரச மரத்தடியில் ஒரு தாம்பாளத்தில் போட்டு 108 பிரதக்ஷிணம் முடித்து நமஸ்காரம் செய்து பிறகு பழம், பக்ஷணம், தாம்பூலத்துடன் ப்ரதக்ஷிணத்திற்குப் போட்டதை ஸாதுக்களுக்கு வினியோகம் செய்யவும்) பூஜை முடிந்தபிறகு உபாயன தானம் செய்யவும்.

உபாயன தானம்

(பூஜை செய்வித்த சாஸ்திரிகளுக்கோ, அல்லது வீட்டில் குரு ஸ்தானத்தில் இருக்கும் பெரியவர்களுக்கு, கீழ்கண்ட மந்திரம் சொல்லி, தானம் செய்ய வேண்டும்.)

அச்’வத்த நாராயண ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய
இதமாஸனம்/ கந்தாதி ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம்/

ஹிரண்யகர்ப்ப கர்ப்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோ:/
அனந்தபுண்ய பலதம் அத: சா’ந்திம் ப்ரயச்ச மே//

இதம் பலம் ஸதக்ஷிணாகம் அச்’வத்த நாராயண பூஜாபல
ஸாத்குண்யம் காமயமான: அச்’வத்த நாராயண ஸ்வரூபாய
ப்ராஹ்மணாய துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம//

யஸ்ய ஸ்ம்ருத்யா ச நாமோக்த்யா தப: பூஜாக்ரியாதக்ஷு/
ந்யூனம் ஸம்பூர்ணதாம் யாதி ஸத்யோ வந்தே தமச்யுதம்//

என்று சொல்லி, தாம்பூலம், பழம், தேங்காய், தக்ஷிணை இவைகளை ஸமர்ப்பித்து, நமஸ்காரம் செய்யவும்.

தத் ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து

குறிப்பு:

1. 12 பிரதக்ஷிண பூஜை ஆன பிறகு இந்த விரதத்தை பூர்த்தி செய்துகொள்ளலாம். இதற்கு கலசங்கள், வேஷ்டி, புடவை வைத்து, பூஜை செய்து, அன்னதானம் செய்யலாம்.

2. கலசத்தில் ஆவாஹனம் செய்திருந்தால். “அஸ்மின் கலசே ஸ்ரீ அச்’வத்த நாராயணம் யதாஸ்தானம் பிரதிஷ்டாபயாமி” என்று கூறி, அரசமர கொத்தை ஆற்றில் விட்டு விட வேண்டும்.

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 40. அச்’வத்த நாராயண பூஜை »
மஹிமை‘கல்வியில் கரையிலாக்காஞ்சி’யில் தேவஸ்வாமி என்பவர் தனவதி என்னும் தன் மனைவியுடன் சந்தோஷமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar