Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்: ... சேதுக்கரை கடற்கரையில் குவியும் துணிகள்: பக்தர்கள் வேதனை சேதுக்கரை கடற்கரையில் குவியும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் போருக்கு தயாராகும் ‘சூரன்கள்’
எழுத்தின் அளவு:
பழநியில் போருக்கு தயாராகும் ‘சூரன்கள்’

பதிவு செய்த நாள்

12 நவ
2018
11:11

பழநி: பழநி கந்தசஷ்டி விழாவில் நாளை சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, சூரபத்மன் உள்ளிட்ட நான்கு சூரன்களை தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. பழநி முருகன்கோயிலில் நவ.,8 முதல் 14 வரை கந்தசஷ்டி விழா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை(நவ.13) நடக்கிறது.

இதற்காக பெரியநாயகியம்மன் கோயிலில் விஸ்வகர்ம சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மூலம் நான்கு அரக்கர்கள் உருவ பொம்மை தயாரிக்கும் பணி நடக்கிறது. பழநி ஸ்பெஷல்: திருச்செந்துாரில் கடற்கரையில் ஒரே இடத்தில் சூரன் உருவத்தில் தலையை மட்டும் மாற்றி, மாற்றி சூரசம் ஹாரம் நடக்கிறது. ஆனால் பழநி மலைக்கோயில் கிரிவீதியில் நான்கு திசைகளிலும் அதாவது முதலில் வடக்கில் தாராகசூரனும், கிழக்கு பானுகோபன்சூரனும், தெற்கு சிங்கமுகாசூரன், மேற்கு சூரபத்மன் வதம் நடக்கிறது. இவ்வாறு 6 அடி உயரம், 4 அடி அகலத்தில் செய்யப்பட்டு தனித்தனியாக சூரன்கள் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar