Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் அருகே திருமலைக்கேணியில் ... தேனி,மாவட்டத்தின் முருகன் கோயில்களில் திருக்கல்யாணம் தேனி,மாவட்டத்தின் முருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல்பாத்தி விஸ்வநாதர் கோவிலில் தேர் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கல்பாத்தி விஸ்வநாதர் கோவிலில் தேர் திருவிழா

பதிவு செய்த நாள்

15 நவ
2018
12:11

பாலக்காடு: பாலக்காடு அருகே கல்பாத்தியில், பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலின் தேர் திருவிழா, நேற்று துவங்கியது.நேற்று காலை, 8:30 மணியளவில், உபனிஷத் பாராயணம், வேத பாராயணம், 9:00 மணியளவில் விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி திருக்கல்யாண உற்சவம், 10:15 மணியளவில் ரதாரோகணம் நடந்தன. விசாலாட்சி சமேத விஸ்வநாதர் சுவாமி, மூலவர்கள் கணபதி மற்றும் சுப்ரமணியர் தேரில் எழுந்தருள, வடம் பிடித்து துவக்கி வைக்கப்பட்டது. கல்பாத்தியின் நான்கு வீதிகளிலும் தேர் பவனி வந்தது; திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இரண்டாவது நாளான இன்று, மந்தக்கரை மகா கணபதி கோவில் தேர், திருவீதிகளில் வலம் வருகிறது. நாளை, பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள் திருத்தேரோட்டம், சாத்தப்புரம் பிரசன்ன கணபதி கோவில் தேரோட்டம் ஆகியவை நடக்கின்றன. மாலை 6:00 மணியளவில், விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் அருகே, ஆறு தேர்களின் சங்கமம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar