Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை கோவில்களில் திருக்கல்யாண ... மருதமலை முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம் மருதமலை முருகனுக்கு திருக்கல்யாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோலைமலை முருகன் கோயிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
சோலைமலை முருகன் கோயிலில் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

15 நவ
2018
12:11

அழகர்கோவில், அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. இங்கு நவ., 8 துவங்கிய இவ்விழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்தது. நேற்று முன் தினம் சூரம்ஹாரம் நடந்தது. நேற்று சஷ்டி மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்ஸவம் யாகசாலை பூஜைகளுடன் நடந்தது. மலர்களால் மணவிழா மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏராளமான சீர் வரிசைகள் இடம் பெற்றன. சிறப்பு தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம் சேர்ந்த திருமாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டன. மாலை ஊஞ்சள் சேவை, மஞ்சள் நீர் உற்ஸவத்துடன் விழா நிறைவுற்றது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் பணியாளர்கள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar