Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிருஷ்ணகிரி மாரியம்மன் கோவில் ... அந்தியூரில் அருகே தேர்த்திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பள்ளிபாளையத்தில், கண்ணனூர் மாரியம்மன் கோவில் உண்டியல் திறப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2018
03:11

பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில், பிரசித்தி பெற்ற கண்ணனூர் மாரியம்மன் கோவில் உண்டியல், நேற்று (நவம்., 14ல்) திறக்கப்பட்டது.

பள்ளிபாளையம், ஆர்.எஸ்.சாலையில், பிரசித்தி பெற்ற கண்ணனூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆடி 18 ல், திருவிழா நடைபெறும். பொதுமக்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை பலியிடுவர். வெள்ளிகிழமை கூட்டமாக இருக்கும். இந்தாண்டும், ஆடி 18 திருவிழா சிறப்பாக நடந்தது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் (நவம்., 14ல்) திருச்செங்கோடு சரக அறநிலையத்துறை ஆய்வாளர் சுந்தர், செயல் அலுவலர் சாந்தி ஆகியோர் முன்னிலையில் கோவில் உண்டியல் திறக்கப்பட்டது, பக்தர்கள், தன்னார்வலர்கள் காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், 62 ஆயிரத்தி, 761 ரூபாய் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar